பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) (1) திருவடி f கழல் பூண்டது; அழகியது; ஆண்டருளுவது ஏரியில் மலர்ந்த பொற்ருமரை மலர் போன்றது; செம்பவளம் போன்றது; காலனைக் கோபித்தது; கேடிலாதது; வெற்றி கொண்டது ; கிருத்தம் செய்வது , மடித்தாடுவது ; திருமாலும் பிரமனும் தியானிப்பது ; திருவடியே சிவ லோகம் ; பிரானது திருவடியே தமக்குத் திரு, டிெப்ப் பொருள், செல்வம்' என்கின்ருர் சுந்தார். ·jf?− (8) திருவுருவம் பிரானது திருவுருவம் அழகு வாய்ந்தது , ஒங்காா வடிவினது; குன்றி (குண்டுமணி) போன்றது; செம்பவளம் போன்றது ; செம்பொன் போன்றது; மாணிக்க மலை போன்றது; தீப்போன்றது; மின் ஒத்தது; செவ்வானத்து இளஞாயிறு போன்றது ; சைவம் விளங்கும் செம்மையது ; திருமாலின் உருவமும், பிரமனது உருவமும் கலந்தது ; தேவி உடன் விளங்கும் (அர்த்தநாரீச உருவச்) சிறப்பினது; பல உருவங்களும் தமது உருவமே ஆக விளங்குவது. (9) தோள் மற்போருக்கு உரிய கிண்டோள்கள் ; எட்டுத் தோள்கள் : மலைபோல்வன. (10) தோற்றம் (உரித்துத் துண்டமாக்கப்பட்ட) யானே உரி, புலி யுரியும், மார்பில் விளங்கும் திருநீறும், உமை சேர் (கொங்கைச்) சுவடும் விளங்கும் தோற்றம் பிரானது தோற்றம். (ll) ΠΗ ΠΤ - வேதம் பிறந்த 凸广。 I (12 நுதல் H IIII s i. = - - o ஒற்றைத் தனிக் கண் லுடன், கிருநீற்றுடன் விளங்குவது. r - f".