பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72. சிவபிரான் திருவுருவம் . • 67 (13) மார்பு இழை கொண்ட் வெண்னுால் புரளுவது; பன்றியின் பெரிய எயிறு, ஆமை (ஒடு), திருநீறு, எலும்பு இவை கமைக் காங்கி விளங்குவது; தீ அன்ன ஒளியுடன் கூடியது; கொளை பட்ட எலும்,பு மாலையுடன் கொன்றைமாலை, யானைத் கோல் இவைகம்ை அணிந்தது ; பவளமலே போல் விளங்குவது, நரை மயிர் கலந்த மயிர்ப்பூனுால் அணிக் துள்ளது ; உமைசேர் (கொங்கைச்) சுவடு பொலிவது, (14) முடி * = (கங்கை) ஆறு விளங்குவது ; பிறை குடியது ; க.அ மணம் கொண்டது. (15) மெய் மெய்யெலாம் திருநீறு பூசப்பட்டுப் பொலிவது. யானையின் ஈர உரியைப் போர்த்தது. (16) மேனி . . . அந்திவானம் போன்றது : செங்கிறத்தது ; தீயின் கிறத்தது ; பவள நிறத்தது ; தாமரையின் தன்மை கொண்டது; வெள்ளைத் திருநீறு விளங்குவது; பெண்பாகம் பூண்டது; பொன்போற் பொலிவது; முருக்கமலர் போன்ற செங்கிறம் திகழ்வது. .. (17) வடிவு முடிமேல் மதியும் அாவும் ஒன்றுகூடித் தங்கும் வடிவு: (ஆயினும்) வடிவே இலாதவர் பெருமான். (18) வாயி ஆாய அதி. (19) விரல் . . . . L. அரக்கன் (ராவணனை) மலைக்கீழ் சுேங்க அடர்த்தத் ஒரு திருமெல்விரல்.