பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80. சிவபிரான் பாம்பாட்டுதல் 7. மூளி வெண்டலயில் நீர் பலிகொள்வதை அடியார்கள் கண்டால் அவர்கள் உள்ளம் உருகுமே ! அவர்கள் கவலைப்படுவார்களே ! 8. உம்மைக் காதலித்துக் களித்துப் பிதற்றி, மலரிட்டுப் போ ற்றி உழக்கு வேண்டிய பணியைச் செய்யும் அடியார்கள் காத்திருக்க, நீர் பிச்சைகொள்வது அழகாமா! ஆகது.1 9. வெண்டலையைக் கையில் ஏந்தி மடவாரிடம் பிச்சை ஏற்பது கக்ககன் று. 10. செத்தவர் கலையிற் பலிகொள்வதுதான் உமது செல்வமென்று தெரிந்தால் உமக்கு நாங்கள் ஆட்படோம். 11. உலகெலாம் உய்யவேண்டி உமது மனேயாள் அமைத்த காஞ்சிக் காமக்கோட்டம் உளதே ; நீர் ஏன் போய் ஊர்ப்பிச்சை கொள்கின் மீர் ! 12. ஒருபால் கொண்டர்கள் பாட, ஒருபால் விண் னேர்கள் ஏத்த, நீர் பலிக்குச் செல்கின்றீர்; இது பான்மையா ! நீதியா ! 13. பல் ஒடிந்த படுதலையுடன் பகலெலாம் திரிந்து பலி ஏற்கும் வாழ்க்கையை ஒழிக்கமாட்டீரா ! 14. இச்சக வார்த்தைகளைப் பேசிப் பலிகொள்ளும் வாழ்க்கையை ஒழிமின் நீர். 15. நீர் ஏன் பலிகொள்கின் மீர் என்று விண்ணப்பம் செய்த (சம்பந்தர், நாவுக்கரையருக்கு) மெய்ப்பொருளாக விளங்கித் (திருவிழிமிழலையில் (காசு, தந்தீர்). 16, வெண்டல ஒடு ஏந்தி ஊரெலாம் கிரிந்து என் செய்வீர்: ஒரிடத்திலே இனிப் பலிகொள்ளும். - 80. சிவபிரான்-பாம்பாட்டுதல் (92) பெருமான் - படங்கொண்ட பாம்பை, ஆட்டிக் திரிவர்; i ஒரு நாகத்தைப் பிடித்தாட்டிப் பூண்பர்; பாம்பாட்ட வல்லவர் அவர் ; பல பாம்புபற்றி ஆட்டிக்கொண்டு உண்பர்.