பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112. தலங்களும் கலவிசேடங்களும் அதிTIFi. 142. முருகன் பூண்டி தலவர்ணனை முல்லைப் புறவம் முருகன் பூண்டி 283–1 148. முக்கீச்சுரம் (உறையூர்) தலவர்ணனை உறந்தை யோங்கு சிராப்பள்ளி 15-4 i 144. வலஞ்சுழி தலவர்ணனை காவிரி சூழ் வலஞ்சுழியும் கருதினனை 214–2 காவிரி வாய் வலஞ்சுழி 286-4 பொன்னி வலஞ்சுழி 286 மயில்கள் ஆலும் வலஞ்சுழி 179–2 மலங்குபாய் வயல் சூழ்ந்த வலஞ்சுழி 179–10 மலையார் திாளருவிப்'பொன்னி குழ்ந்த வலஞ்சுழி 285–1 மாக்கொள் சோலை வலஞ்சுழி 179–7 மாடவீதி வலஞ்சுழி 179-8 வண்டலொடு மணற்கொணரும் பொன்னி நன்னிர் வலஞ்சுழி 264-9 வண்டார்பூஞ் சோலை வலஞ்சுழி 86–10 வண்டுபண் முரலும் தண் வலஞ்சுழி 179-5 வண்பொன்னித் தென் வலஞ்சுழி 79–9 வருமணி நீர்ப் பொன்னி வலஞ்சுழி 286-1 வலங்கிளர் நீர்ப் பொன்னி வலஞ்சுழி 286-9 தலச்சிறப்பு ■ இமையவரும் உமையவளும் இறைஞ்சி எத்த.வலஞ்சுழியே... மருவினரே 285–1 மாமுரிகள் தொழுதெழுபொற் கழலான் 286–9 வலஞ்சுழி ஈசனைப் பயில்கிலார்சிலர் பாவித் தொழும்பரே 179–2 வலஞ்சுழியே புக்கிடமா மருவினரே 285–1 வலஞ்சுழி வலங்கொள் வார்டி என்தலை மேலவே 179–10 == வ|பாட்டின்.பயன் ம்முடல் ஃளையும் காலம் வலஞ்சுழி ஈசனைக் களைகளுகக் கருதிநீர் உய்ம்மினே 179-8 வலஞ்சுழி ஈசனைப் பாதம் எத்தப் பறையும் நம்பாவமே 179–1 வலஞ்சுழியே வலஞ்சுழியே என்பீராகில் வல்வினைகள் தீர்ந்து வான் ஆளலாமே 306–6