பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

്Tല_ தேவார ஒளிநெறி (அப்பர்) மாற்பேறு கைதொழுவார்கள் மன்னுவர் பொன்னுலகத்திலே 172-5 மாற்பேறு தொழவலார் தமக்கில்லை துயரமே 172–7 மாற்பேறு தொழ வினை தேயுமே 172–1 மாற்பேறு பணிவண்ணத்தவர்க் கில்லையாம் பாவமே 172–8 மாற்பேறு பாடுவார் பெறுவார் பரலோகமே 172-9 மாற்பேறென அந்தம் இல்லதோர் இன்பம் அணுகுமே 173-10 189. மீயச்சூர்-மீயச்சூர் இளங்கோயில் தலவர்ணனை தோற்றுங் கோயிலும் தோன்றிய கோயிலும் வேற்றுக் கோயில் பலவுள. மீயச்சூர் 124-1 தலச்சிறப்பு அாற்கு ஏற்றங் கோயில் கண்டீர் இளங்கோயிலே 124-1 மின்னு மேகலை யாளொடு மீயச்சூர் இன்னநாள் அகலார் இளங்கோயிலே 124-6 மீயச்சூர் இடை கொண் டேத்த நின்ருர் இளங்கோயிலே 12:4-7 மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய் o 294-1 வழிபாட்டின் பயன் மீயச்சூர் - இடுக்கண் தீர்க்க நின்ருர் இளங்கோயிலே 124-10 மீயச்சூர் - எதங் தீர்க்க நின்ருர் இளங்கோயிலே 124-9 140. முண்டீச்சுரம் தலவர்ணனை பெண்ணை நிரந்து வரும் இருகரையும் தடவாஒடி நின்மலனை வலங்கொண்டு நீளநோக்கித் திருந்துலவு திரு முண்டீச்சுரம் 298–8 தலச்சிறப்பு திருமுண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் 298 141. முதுகுன்றம் (281) தலச்சிறப்பு முதுகுன்ற மூதார் உடையார் போலும் 295-6

  • (அப்பர் சுவாமிகள் இத்தலத்துக்குச சென்றபோது சுவாமி பாலஸ்தாபன நிலையில் இருந்தார். மூலஸ்தான கும்பாபிஷேகம் வரையில் இடையில் எத்த ஏற்பட்ட கோயில் (பாலாலயம்) இளங் கோயில்.)