பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116. கலப் பெயர்ப்படி பாகுபாடு கஅஎ 5. கா _கா, கோடிகா, கோலக்கா, நெல்லிக்கா கள்ளார்ந்த கொன்றையான் நின்ற ஆறும், குளம், களம், கா, என அனைத்தும் கூறுவோமே 284-10 6. காடு ஆலங்காடு, (பழையனுர்), கொள்ளிக்காடு, சாய்க்காடு, தலைச்சங் காடு, கலையாலங்காடு, பனங்காடு, மறைக்காடு, வெண்காடு -அடைய வினைவேரு மன்றே 284-6 7. குடி _யக்குடி, கருத்திட்டைக்குடி, களக்குடி, கற்குடி, செங் காட்டங்குடி, செம்பங்குடி, தேவன்குடி, நல்லக்குடி, ாட்டியக்கான்குடி, நீலக்குடி, புதுக்குடி, புற்குடி, மாகுடி, மாணிகுடி y விடைவாய்க் (空う"-2 விற்குடி, வேட்டக்குடி, வேதிகுடி, வேள்விக்குடி -போற்ற இடர் போகுமன்றே 284–3 8. குளம் இடைக்குளம், தளிக்குளம், (கிருக்குளம் :) வளைகுளம் 284-10 9. கோயில் ஆலக்கோயில் (கச்சூர்), இளங்கோயில், (கடம்பை 283-5, மீயச்சூர்), காக்கோயில் (கடம்பூர்).கொகுடிக்கோயில் ாழற்கோயில், திருக்கோயில் கில்லை), பெருங்கோயில் (78), மணிக்கோயில் -சிவனுறையும் கோயில் சூழ்ந்து தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரும் அன்றே 284-5 10. துறை ஆலந்துறை, ஆவடுதுறை, கடம்பந்துறை, குரங்காடுதுறை, சோற்றுத்துறை, தவத்துறை, பாய்த்துறை, பாலைத்துறை, பூந்துறை, பெருந்துறை, மயிலாடுதுறை, வெண்டுறை -மற்றும் துறையனைத்தும் வணங்கு வோமே 284–11

  • 78 QLa:Ganı Gsm Ozgisi: Gargei Eğere 285 1 கோட்டுர் மணி அம்பலம்.