பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157. பொன், மணி முதலிய ஆணிக் கனகம் 92-16 கனகக் குன்றம் 112–5 கனகம் 47-1 செம்பவளம் H 168-5 செம்பொன் 44-1, 100–10, 115-6, 175-3 மித்கிலம் 239–4 பவளத் தாண் 14-1 176-2 பவளத் தொளிர் தொத்து பொன் 112–10, 116-8, 216-2 மரகதம் 92-16 மாணிக்கம் 92-16, 166-11 மாமணி 47–1 வயிரம் 47-1, 92-16 வரை யார்ந்த வயிரத் திரள் 166-11 விலையில் மாமணி 123-5 வெள்ளி 216–2 158. போற்றித் துதிகள் 1. சிவபிரான் அணிவன ஆட்டுவதோர் நாகம் அசைத்தாய் போற்றி 218–2 ஆம்பல் மலர்கொண் டணிந்தாய் போற்றி 218-4 என்பாகி எங்கும் அணிந்தாய் போற்றி 264)–2 எசு மாமுண்டி யுடையாய் போற்றி 270-6 5. கச்சாக நாகம் அசைத்தாய் போற்றி 268-2 கையார் தழலார் விடங்கா போற்றி 270 3 கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி 245-2 கொல் புலித்தோ லாடைக் குழகா போற்றி 245–2 சங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றி 245-9 10. சதுரா சதுரக் குழையாய் போற் 270-2 சாம்பர் அகலத் தணிந்தாய் போற்றி 218-4 சாம்பர் மெய்பூசும் தலைவா போற்றி 270 2 சென்னிமிசை வெண்பிறையாய் போற்றிபோற்றி 245-4 தாநீறு மெய்க்கணிந்த சோதீ போற்றி 245-5 15. தாமாலை மத்தம் அணிந்தாய் போற்றி 270–1 தெள்ளுநீர்க் கங்கைச் சடையாய் போற்றி 245–8 நாகம் அரைக்கசைத்த நம்பா போற்றி 218–6 269–4 படருஞ் சடைமேல் மதியாய் போற்றி தே. ஒ. நெ.-ா-19