பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஅன்() தேவார ஒளிநெறி (அப்பர்) பாம்பும் மதியும் புனலுங் தம்மிற் பகை சீர்த் துடன்வைத்த பண்பா போற்றி 20. புவார்ந்த சென்னிப் புனிதா போற்றி - பொங்காவா நின்பாதம் போற்றி போற்றி முடியார் சடையின் மதியாய் போற்றி முல்லையங்கண்ணி முடியாய் போற்றி முழுநீறு சண்ணித்த மூர்த்தி போற்றி 25. முழுநீறு பூசிய மூர்க்கி போற்றி மெய்சோப் பால்வெண் முடீ போற்றி மேலாடு கிங்கள் முடியாய் போற்றி வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி வான்பிறையும் வாளாவும் வைத்தாய் போற்றி 30. விரிசடைமேல் வெள்ளம் படைத்தாய் போற்றி வெண் மதியங் கண்ணி விகிர்தா போற்றி 2. சிவபிரான் - அரியர் - என்பது அடியும் முடியும் இகலிப்போற்றி அங்கொன் றறியாமை 218–4 245–9 245-6 270–8 218–3 270-8 218-3 269–5 269-3 245-7 245-7 218-8 245-5 நின்ருய் போற்றி 268-10 அரியாய் அமார்கட் கெல்லாம் போற்றி கல்லாதார் காட்சிக் கரியாய் போற்றி காட்சி பெரிதும் அரியாய் போற்றி 5. செய்ய மலர் மேலான் கண்ணன் போற்றித் தேடி யுனாமை நின்ருய் போற்றி சோதித்தார் காணுமை நின்முய் போற்றி தொக்கன என்றிருவர் தோள்கை கூப்பத் துளங்கா தெரிசுடராய் நின்ருய் போற்றி நாடுவார் நாடற் கரியாய் போற்றி நான்முகற்கும் மாற்கும் அரியாய் போற்றி 10. பரிசை அறியாமை நின்ருய் போற்றி புண்ணியனே நண்ணல் அரியாய் போற்றி 3. சிவபிரானது - அருள் - கருணை - குறிப்பன அடியார் அடிமை அறிவாய் போற்றி அடியார்க் கமுதெலாம் ஈவாய் போற்றி அடியார்கட் காரமுத மாய்ை போற்றி அடியார்கட் காசமுதாய் நின்ருய் போற்றி 5. அதிரா வினைகள் அறுப்பாய் போற்றி அமரர் பதியாள வைத்தோய் போற்றி அன்பாகி யின்ருர்க் கணியாய் போற்றி 218–5 270-6 218–1 270-4 269–9 270–8 218–10 218–6 270–9 270-1 270-9 270-8 270-4 , 269-3 269–6. 270-2 270-8 269-2