பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. 158. போற்றித் துதிகள் உடலின் வினைகள் அறுப்பாய் போற்றி ஊனத்தை நீக்கும் உடலே போற்றி ஊனந் தவிர்க்கும் பிரானே போற்றி என்றும் மீளா அருள்செய்வாய் போற்றி கரியானுக் காழியன் மீந்தாய் போற்றி கற்ரு ரிடும்ப்ை களைவாய் போற்றி o கட்ம்பித் தொழுவார்தங் குற்றேவலைக் குறிக்கொண் டிருக்குங் குழகா போற்றி சென்றட்ைந்தர் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி திருமாலுக் காழி யளித்தாய் போற்றி o த்ொழில் நோக்கி யாளுஞ் சுடரே போற்றி 25. 1(). l". 18. தொழுத கை துன்பம் துடைப்பாய் ப்ோற்றி நம்பும்வர்க் கரும்பொருளே போற்றி போற்றி பண்டை வின்ைகள் அறுப்பாய் போற் பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி பிறவி யறுக்கும் பிரானே போற்றி ப்ேரா நோய் போ விடுப்பாய் போற்றி மாலுக்கும் ஒாாழி யீந்தாய் போற்றி மேலே வினைகள் அறுப்பாய் போற்றி வீடுவார் வீடருள வல்லாய் போற்றி உகக் 269–4 268–4 269–8 270–2 270–6 218–1 218–4 218-3 245–9 269–7 218–8 245-7 269–7 268–7 263-2 269–8 269–5 269-3 218–6 4. சிவபிரான் - ஆடல்-பாடல் - இசை இவை குறிப்பன ஏழ்நரம்பின் ణతో படைத்தாய் போற்றி எழின் இசையே உகப்பாய் போற்றி கர்ட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி கானத்தி ஆடல் உகந்தாய் போற்றி கைசேர் அனலேங்கி யாடீ போற்றி கோளரவம் ஆட்டும் குழகா போற்றி துஞ்சிருளில் ஆடல் உகந்தாய் போற்றி பன்ன ரிசையின் சொற் கேட்பாய் போற்றி பண் னின் இசையாகி நின்ருய் போற்றி பண்னே டியாழ்விணை பயின்ருய் போற்றி பண் தளங்கப் பாடல் பயின்ருய் போற்றி பண்மேலே பாவித் திருந்தாய் போற்றி பாட்டான நல்ல தொடையாய் போற்றி | ாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி | | || வார் பாடல் உகப்பாய் போற்றி பி. பாடல் பேயோ டுகந்தாய் போற்றி மண் தளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி வைச் சாடல் என்று மகிழ்ந்தாய் போற்றி 218–3 270–5 218–2 268-4 269-5 218-5 245–5 268–11 268-7 270-7 218-7 270-7 270–1 218–2 218-6 268-2 218-7 268-2