பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார ஒளிநெறி (அப்பர்) 5. சிவபிரானது உருவம் - தோற்றம் - குறிப்பன அங்கமலத் தயனேடு மாலுங்கான அனலுருவா நின்பாதம் போற்றி போற்றி 245-6 அஞ்சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றி 218–8 அருகி மிளிர்கின்ற பொன்னே போற்றி 269–8 ஆகாய வண்ணம் உடையாய் போற்றி 270-8 5. ஆறேறு சென்னி உடையாய் போற்றி 218-5 ஆறேறு சென்னிச் சடையாய் போற்றி 269-2 ஆறேறு சென்னி முடியாய் போற்றி 269-6 உமை பாக மாகத் தணைத்தாய் போற்றி 268-8 எரிசுடராய் நின்ற இறைவா போற்றி 218–1 10. எரியாய தெய்வச் சுடரே போற்றி 270-6 எசுமா முண்டி யுடையாய் போற்றி 270-6 ஒள்ளெரி வீசும் பிரானே போற்றி 269–4. ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி 268-4, 5 கண்டங் கறுக்கவும் வல்லாய் போற்றி 269–7 15. கண்பாவி நின்ற கனலே போற்றி 269-2 கண்மேலும் கண்னென் றுடையாய் போற்றி 270-7 கமையாகி நின்ற கனலே போற்றி 268–8 கரநான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி 245–10 கல்லுயிராய் நின்ற கனலே போற்றி 268-6 20. கறையுடைய கண்டம் உடையாய் போற்றி 269–1 கார்மேகம் அன்ன மிடற்ருய் போற்றி 218–2 காாேறு கண்ட மிடற்ருய் போற்றி 269 6 காலை முளைத்த கதிரே போற்றி 269-3 கடறேறு மங்கை மழுவா போற்றி 269–6 25. கடறே றுமை யொருபாற் கொண்டாய் போற்றி 218–5 கையார் கழலார் விடங்கா போற்றி 270–3 கொம்பனைய நுண்ணிடையாள் கூரு போற்றி 245-7 சுடரில் திகழ்கின்ற சோதி போற்றி 269–4 சூட்டான திங்கள் முடியாய் போற்றி 270–1 30. செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி 245-6 செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி 245–2 செஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி 245-5 செய்யாய், கரியாய், வெளியாய் போற்றி 270–3 சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி 245-4 85. நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி 245-5 நஞ்சொடுங்குங் கண்டத்து நாதா போற்றி 218-8 நீறேறு நீல மிடற்ருய் போற்றி 218–5 ேேறறு மேனி உடையாய் போற்றி 269-6.