பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. 10. 15. 20. 25. 30. தேவார ஒளிநெறி (அப்பர்) முக்கன போற்றி முதல்வா போற்றி வள்ளலே போற்றி மனளா போற்றி 10. சிவபிரானின் படைகள் இலயார்ந்த மூவிலைவேல் எந்தி போற்றி சுடரேறு மங்கை மழுவா போற்றி கொல்லார் மழுவாட் படையாய் போற்றி நிழல் திகழும் வெண் மழுவாள் வைத்தாய் போற்றி 11. பரம்பொருள் சிவன் என்பது அங்கனனே அமரர்கள்தம் இறைவா போற்றி அண்ட மேழன்று கடந்தாய் போற்றி அருமந்த தேவர்க் கரசே போற்றி ஆட்சி உலகை உடையாய் போற்றி ஆதி புராணய்ை நின்ருய் போற்றி இமையா துயிரா யிருந்தாய் போற்றி உரியாய் உலகினுக் கெல்லாம் போற்றி உலகுக் கொருவனே போற்றி போற்றி ஊராகி நின்ற உலகே போற்றி ஊழி ஏழான ஒருவா போற்றி எதிரா உலகம் அமைப்பாய் போற்றி எல்லாம் சிவனென்ன நின்ருய் போற்றி ஏழ்கடலும் எழ்பொழிலும் ஆய்ை போற்றி ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி கடலில் ஒளியாய முதலே போற்றி கடிய உருமொடு மின்னே போற்றி கதிரார் கதிருக்கோர் கண்ணே போற்றி கருகிப் பொழிந்தோடு நீரே போற்றி காற்ருகி எங்குங் கலந்தாய் போற்றி காற்றிசைக்குங் திசைக்கெல்லாம் வித்தே போற்றி கொள்ளுங் கிழமையே ழாய்ை போற்றி செல்லாத செல்வம் உடையாய் போற்றி சென்றேறி எங்கும் பரந்தாய் போற்றி சோதித்தார் காணுமை நின்ருய் போற்றி தேசம் பாவப் படுவாய் போற் தேவர் அறியாத தேவே போற்றி தேவாதி தேவர் தொழுந் தேவே போற்றி தேவார்ந்த தேவர்க்கும் தேவே போற்றி நாற்றிசைக்கும் விளக்காய நாதா போற்றி நீள அகலம் உடையாய் போற்றி 218-10 245-8 245–3 269–6 218–1 218-5 245–2 269–7 245-10 270-4 268-8, 269–7 268–8 270-6 245-4 268–5 268–8 270–2 218–1 245-3 270269–4 268–10 270–2 269–8 268–1 270–9 269-6 27()-: 268-9 270-8 268–3 268–6 268–9 245–9 270–9 268–10