பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158. போற்றித் துதிகள் நெடிய விசும்பொடு கண்ணே போற்றி பல்லுயிராய்ப் பார்தோறும் நின்ருய் போற்றி பல்லூழியாய படைத்தாய் போற்றி பற்றி உலகை விடாதாய் போற்றி 35. பார் முழுதும்ஆய பாமா போற்றி பாரோர் விண் ணேத்தப் படுவாய் போற்றி புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி பெருகி யலைக்கின்ற ஆறே போற்றி 40. போகி எங்கும் பரந்த்ாய் போற்றி பொறை யுடைய பூமி ரோய்ை போற்றி மால்கடலும் மால்விசும்பும் ஆய்ை போற்றி முன்பாகி நின்ற முதலே போற்றி முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி 45. முன்னியா நின்ற முதல்வா போற்றி மூவாய் பிறவாய் இறவாய் போற்றி மேல் வைத்த வானேர் பெருமான் போற்றி மேலவர்க்கும் மேலாகி நின்ருய் போற்றி மேலார்கள் மேலார்கள் மேலாய் போற்றி 50. மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி வானே ர் வணங்கப் படுவாய் போற்றி விண்ணும் நிலனும் தீ ஆய்ை போற்றி விண்மேலும் மேலும் நிமிர்ந்தாய் போற்றி 54. வேற்ருகி விண்ணுகி நின்முய் போற்றி 9. கதிT 268–10 268–6 218-2 268–6 218-7 269–7 245–9 268-6 269-3 268–5 269–1 218-7 269-2 268-9 270-5 268-9 269-10 268–7 270–7 245–8 269-1 268–7 270–7 268–1 12. சிவபிரானது கொடியை, வாகனத்தைப் பற்றினவை உணர்வென்னும் ஊர்வதுடையாய் போற்றி எறேற என்றும் உகப்பாய் போற்றி சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி 5. வெஞ்சினவெள் ஏறுர்தி யுடையாய் போற்றி வெள்ளை எறேறும் விகிர்தா போற்றி 18. சிவபிரான் விரும்புவன - பற்றினவை ஆட்டான அஞ்சும் அமர்ந்தாய் போற்றி ஆடும் ஆன் ஐந்தும் உகப்பாய் போற்றி 4. & ட்டகத்தே யூளு உகந்தாய் போற்றி மய்யாக ஆன்ஞ் சுகந்தாய் போற்றி 270-6 218–5 245–9 245–3 218–8 245-8 270–1 218–6 218–2 269–9