பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உசஅை தேவார ஒளிநெறி அப்ப்) 14. சிவபிரானின் வீரச் செயல்கள் அங்கமலத் தயனேடு மாலுங்கான அனலுருவா நின்பாதம் போற்றி போற்றி 245-6 2. அடங்கார் புரமெரிய நக்காய் போற்றி 270–1 அடியும் முடியும் இகலிப்போற்றி யங்கொன் றறியாமை - முடியும் இ ற சின்ருய் போற்றி 268-10 அமையா வருநஞ்ச மார்ந்தாய் போற்றி 268–8 அன்றாக்கன் ஐந்நான்கு தோளும் தாளும் சிாம்நெரித்த சேவடியாய் போற்றி போற் 245–10 எண்ணு இலங்கைக்கோன் தன்னைப் போற்றி இறவிரலால் வைத்துகந்த ஈசா போற் 268–11 5. ஒங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி 268–4 கடியார்பு மூன்றும் எய்தாய் போற்றி 270-8 கண் தளங்கக் காமனை முன் காய்ந்தாய் போற்றி 218-7 காட்டான மெய்த்தோ லுரித்தாய் போற்றி 270-1 காலத்தாற் காலனையுங் காய்ந்தாய் போற்றி 269–10 10. குாைகழலாற் கூற்றுதைத்த கோவே போற்றி 245-7 கையான மெய்த்தோ லுரித்தாய் போற்றி 269–9 கொடிய வன் கூற்றம் உதைத்தாய் போற்றி 268–10 கொல்லுங்கடற் றென்றை உதைத்தாய் போற்றி 218–1 கோலத்தாற் குறைவில்லான் தன்னையன்று கொடிதாகக் காய்ந்த குழகா போற் 269–10 15. சிலையாலன் றெயிலெரித்த சிவனே போற்றி 245–3 சீலத்தான் தென்னிலங்கை மன்னன் போற்றிச் சிலையெடுக்க வாயலற வைத்தாய் போற்றி 269-10 குழ்ந்த கடல் நஞ்சம் உண்டாய் போற்றி 270-4 செற்றவர்தம் புறமெரித்த சிவனே போற்றி 245–1 பிரமன் தன் சிரமரிந்த பெரியோய் போற்றி 245–10 20. பொய்சசார் புரமூன்றும் எய்தாய் போற்றி 268-2 பொய்யா நஞ்சுண்ட பொறையே போற்றி 269-9 மதயானை யிருரிவை போர்த்தாய் போற்றி 245–2 மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி 268–3 மேலாடு புரமூன்றும் எய்தாய் போற்றி 269-10 25. வங்கமலி கடல்நஞ்சம் உண்டாய் போற்றி 245–2 வானவர்கோன் தோள் துணித்த மைந்தா போற்றி . 245–8 விண்துளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி 218-7 வில்லால் வியனரணம் எய்தாய் போற்றி 218–1 வெஞ்சுடரோன் பல்லிறுத்த வேந்தே போற்றி 245-5 30. வேழத்துரி மூடும் விகிர்தா போற்றி 218-7 வேழத்துரி வெருவப் போர்த்தாய் போற்றி 218-6