பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162. மழை, மேகம் மிக்க திறல் மறையவரால் விளங்கு வேள்வி மிகுபுகைபோய் "விண்பொழிய 284 வானகத்தில் வளர் முகில 293–8 163 (1) மறை (மறை: வேதம் - மறை என்னும் தலைப்பு 188 பார்க்க) 163 (2) 1. மறையோர்-அந்தணர்-வேதியர்-அவர் தொழில் அஞ்சிப் போய்க் கலிமெலிய அழலோம்பும் 12–10 அந்தணர் 20–3 அந்தணர்க் கருங்கலம் அருமறை ஆறங்கம் 11-5 அந்தணர்...தெருவினிற் பொலியும் திருவாரூர் 20–3 அக்தியோ டுதயம் அந்தணுளர் ஆன் நெய்யால் வேட்கும் வெங்கழலுருவர் 64-7 அளவிற் குன்ரு அவிஅடுவார் அருமறையோர் 238–8 ஆலேயா முழல் அந்தணர் ஆகுதி வேலையார் 125-10 உலகுக் கெல்லாம் கிருவுடை அந்தணர் வாழ்கின்ற தில்லை 80-2 உலேயாக அந்தணர்கள் வாழும் ஒமாம்புலியூர் 301–7 எரிபெருக்குவர் அவ்வெரி ஈசன்(து) உருவருக்கம தாவ துணர்கிலார் 213–7 ஒன்றியசீர் இருபிறப்பர் முத்தீ ஒம்பும் உயர்புகழ் நான்மறை ஒமாம்புலியூர் 301-4 ஒதிமிக அந்தணர்கள் எரிமூன் ருேம்பும் உயர்புக்ழார் தரும் ஒமாம்புலியூர் 801-2 செல்வ மல்கு சிவநியமத்தராய்ச் செல்வ மல்கு செழுமறையோர் (திருமங்கலக்குடி) 186-5 தகை நால்வேதம் ஒர்ந்தோதிப் பயில்வார் (வாழ்தரும் ஒமாம்புலியூர்) 301-8 நல்ல கலை கவின்ற மறையவர்கள் 271-2 நான்மறையோர் 258-7 பார்கெழுவு புகழ்மறையோர் பயிலும்...ஓமாம்புலியூர் 301–10 மறையோடங்கம் கொண்டாடு வேதியர் 286-10 மறையோர்கள் நல்லூர் 97–10 மா தீர்த்த வேதியர் 12.5