பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164. மனப்பாடம்.......பாடல்கள் FR_5545 | மிக விறல் மறையவர் 288-4 மெலாய வே o 'யர் 287-9 2. சிவனும் மறையவரும் ஆமாம்புலியூர் உயர்புகழ் அந்தணர் எத்த உலகர்க் கென்றும் தீங்கில் திருவடதளி 301-5 செழுமறையோர் தொழச் செல்வன் தேவியோ இந்திகழ் கோயிலே (திருமங்கலக்குடி) 186-5 ால்ல கலைநவின்ற மறையவர்கள் காணக்கான வலம்புரமே து - புக்கங்கே மன்னினரே 271-2 மேலாய வேதியர்க்கு வேள்வியாகி வேள்வியினின் பயனய - விமலன் 287-9 வேதத் தொழிலார் விரும்ப நின்ருர் 22:3-3 வேதியர் ரு (് - 186-7, 213-1 3. பிரமனை நிகர்க்கும் மறையோர் புடையார் கமலத் தயன் போல்பவர்.பாதிரிப்புலியூர் !}4–3 164. மனப்பாடம் செய்ய வேண்டிய பதிகங்கள், பாடல்கள் அர்த்தநாரீச சொகுப் பாட்டு புதுவிரி பொன்செய் ஒலை ஒருகாதொர் காது சுரிசங்கம் நின்று புரள, விதிவிதி வேதகிதம் ஒருபாடும் ஒக ஒருபாடு மெல்ல நகுமால், மதுவிரி கொன்றை துன்று.சடை பாகம் மாதர் குழல்பாகம் ஆக வருவார், இது இவர் வண்ண வண்ணம் இவள் வண்ண வண்ணம் எழில் வண்ண வண்ணம் இயல்பே. 8–10 இறுதிநாள் வேண்டுகோள் அங்கத்தை மண்ணுக் காக்கி ஆர்வத்தை உனக்கே தந்து பங்கத்தைப் போக மாற்றிப் பாவித்தேன் பரமா நின்னைச், சங்கொத்த மேனிச் செல்வா! சாதல்நாள் நாயேன் உன்னை, எங்குநீருய் என்ற போதால் இங்குற்றேன் என்கண் டாயே. 75-8 என்னை மறவேல் என்னும் வேண்டுகோள் முன்னே உரைத்தால் முகமனே ஒக்கும் இம் மூவுலகுக்(கு) அன்னையும் அத்தனும் ஆவாய் அழல்வன யேலையோ உன்னை நினைந்தே கழியும்என்ஆவி கழிந்ததற்பின் - என்னை மறக்கப் பெருய்எம் பிரான் உன்னை வேண்டியதே. 112-3