பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Л5 452 - தேவார ஒளிநெறி (அப்பர்) சிவனைக் காணும் வழி 1. சிவனெனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான் o அவனென ஆட்கொண் டளித்திடு மாகில் அவன்தனை யான் பவனெனும் நாமம் பிடித்துத் திரிந்துபன் ளைழைத்தால் இவனெனப் பன்னுள் அழைப்பொழியானென் றெதிர்ப்படுமே. 112-9 2. உடம்பெனும் மனையகத்துள் உள்ளமே தகளியாக மடம்படும் உணர்நெய் யட்டி உயிரெனும் கிரிமயக்கி இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கில் +கடம்பமர்க்ாளை காதை கழலடி காண லாமே. 75-4 யமன் வருநாளில் என்னைக் குறிக்கொண்டருளுக - எனவரும் பதிகம் 95 வேண்டுகோள், உபதேசம் கலந்த பதிகம் 94 165. மாணிக்க வாசகர் (திருவிளையாடற் சரிதங்கள் என்னும் தலைப்பு (129-4, 6, 8 பார்க்க)) 166. மாதர்கள் 1. மாதர்களைக் குறிக்குஞ் சொற்கள், சொற்ருெடர்கள் அம்மலர்க் கண்ணியர் 104-3 இளைய(ா)ர்(கள்) 55-4, 104-3, 233-2 எழுது கொடியிடையார் 238-2 எழுது பாவை நல்லார் 203-8 எழை(மார்) 177-8, 238.2 ஒண்கொடி 201–5, 8 கன்னி(யர்) 97-9, 1422, 158-3, 164–8 காரிகையார் 52-8 காரிகை(யாள்) 142–6, 201-9 கெண்டையக் தடங்கண் நல்லார் 52-4 கொங்கையர் 55-7

  • அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

இன்புருகு சிந்தை இடுதிரியா-நன்புருகி ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு ஞானத் தமிழ்புரிந்த நான்.” -பூதத்தாழ்வார், இரண்டாம் திருஅக்தாதி -1. 1. கடம்பமர் காளை திருவடி, காளை தாதை திருவடி எனக் கொண்டால் முருகன் திருவடியைக் காணுதற்கும் இதுவே வழி என்க.