பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடசு அ தேவார ஒளிநெறி (அப்பர்) 3. கெடில நதி கிரைத் தொகுதி.ஊசலை ஆடி..ஆன்னம் உறங்க லுற்ருல்... பாசறை நீலம் பருகிய வண்டு பண்பாடல் கண்டு வீசும் கெடிலம் o 104-1 பைங்கால் தவளை பறை கொட்ட...படுகர்.குவளைமேல் ஆவி உயிர்ப்ப...அருகுலவும்.குருகிவை சேரும் கெடிலக் கரை 104-2 4. சிவபிரான் இன்றரைக் கண்ணுடை யார்எங்கும் இல்லை இமய மென்னும் குன்றரைக் கண்ணன் குலமகட் பாவைக்குக் கூறிட்ட நாள் அன்றரைக் கண்ணும் கொடுத்துமை யாளையும் பாகம்வைத்த ஒன்றரைக் கண்ணன் கண்டீர் ஒற்றியூருறை உத்தமனே. 86–7 செற்றுக் களிற்றுரி கொள்கின்ற ஞான்று செருவெண் கொம்பொன் றிற்றுக் கிடந்தது போலும் இளம்பிறை, பாம்பதனைச் சுற்றிக் கிடந்தது கிம்புரி போலச், சுடர் இமைக்கும் நெற்றிக்கண் மற்றதன் முத்தொக்கு மால்ஒற்றி யூரனுக்கே 86-1 5. சிவபிரானது திருவடி - அங்கட் கடுக்கைக்கு முல்லைப் புறவம்: முறுவல் செய்யும் பைங்கட் டலைக்குச் சுடலைக் களரி, பருமணிசேர் கங்கைக்கு வேலை; அாவுக்குப் புற்று: கலேகிாம்பாத் திங்கட்கு வானம்; கிருவொற்றி யூரர் திருமுடியே. 86–10 6. வெண்டலே டெந்துபாம் பருகுகண் டரிவை பேதுறக் கிடந்தபாம் பவளையோர் மயிலென் றையுறக் கிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையும் எங்கவே கிடந்துதான் நகுதலைக் கெடில வாணரே. 10-8 7. நெய்தல் நிலம் துகள் சீர் சங்கம் மாடேறி முத்தீனும் கானல்வேலி மறைக்காடு 289.4 18. மயில் சங்கும் பறையும் ஆர்ப்ப...கல்ல வடங்கள் பாங்கெங்கும் கலவ மஞ்ஞை காரென் றெண்ணிக் களித்துவர். தலமாாரூர் 21-5