பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176. வரலாறுகள் (சரித்திரங்கள்) ாடகர்-அக் 9. மீன்கள் மடுக்களில் வாளை பாய வண்டினம் இரிந்த பொய்கைப் பிடிக்களி றென்னத் தம்மிற் பிணைபயின் தனை வால்கள் 55-2 வண்டுகொப் புளித்த ந்ேதேன் வரிக்கயல் பருகி மாந்தர் கெண்டை கொப்புளித்த தெண்ணிர் 24-10 10. முல்லை நிலம் f பொன் காட்டக் கடிக் கொன்றை, மருங்கே நின்ற புனக் காந்தள் கைகாட்டக் கண்டு, வண்டு தென் காட்டும் செழும் புறவில் திருப் புத்துனர் 239–3 176. வரலாறுகள் (சரித்திரங்கள்) 1. அழுதளித்தது (வானவர்-தானவர்க்கு-கடல் கடைவித்து) அண்ட வாணர் அமுதுண நஞ்சுண்டு 159-6 அறத்தாய் அமுதீக்காய் நீயே என்றும் 254-10 ஆயிரம் திங்கள் மொய்த்த அலைகடல் அமுதம் வாங்கி 53-10 பொறுத்தான் அமார்க் கமுதருளி 84-5 மருந்து வானவர் தானவர்க் கின்சுவை புரிந்த...புண்ணியன் 187-3 2. கங்கை வந்த விதம் (பரேதன் தவம்) (1) அஞ்சையும் அடக்கி ஆற்றல் உடையஞய் அநேக காலம், வஞ்சமில் தவத்துள் நின்று மன்னிய பகீரதற்கு, வெஞ்சின முகங்களாகி விசையொடு பாயுங் கங்கை செஞ்சடை ஏற்ருர் 73-4 (2) ஆயிர முகமதாகி வந்திழி கங்கை 65–7 (3) ஐயமில் அமர ாேத்த.வக் கிழி கங்கை 65–7 (1) மையறு மனத்தனய பகீரதன் வாங்கள் வேண்ட வந்திழி கங்கை 65–7 (5) வஞ்சமா வந்த வருபுனற் கங்கை 111-4 (6) வெஞ்சின முகங்களாகி விசையொடு பாயுங் கங்கை 3– (7) வையகம் நெளியப் பாய்வான் வங்கிழி கங்கை 65–7 3. சிலந்தியை அரசனுக்கியது (திரு ஆனைக்கா தல விசேடம் - கலைப்பு 112 15: கோச்செங்கட் சோழன்-தலைப்பு 188-6, 190-1-2-ம் பார்க்க) சிலங்கிக் கருள் முன்னஞ் செய்தான் கண்டாய் 236-3 சிலந்தியை ஆனைக்காவில், கிருநிழற் பந்தர் செய்து உலந்தவண் இறந்தபோதே கோச்செங்க னனுமாகச்.....சோனட்டுச் சோழர் தங்கள் குலங்தனிற் பிறப்பித் திட்டார் 49–4 தே. ஒ. Qo.-II—24