பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178. வழிபாடு (பூஜை, துதி முதலிய) ாடஅஎ சிங்தை வெள்ளப் புனலாட்டி | I சிவனே என்றும், மடவாள் பங்கா என்றும், சோதீஎன்றும் I கடிமலர் தாய்த் தொழும் அடியார் செஞ் சொன் மாலை அடிச் சேர்த்தி H == - செம்மையாய சிவகதி சோலாம், சும்மையார் மலர் தாவித் தொழுமினே...நல்லமே, செவிகாள் கேண்மின்களோ...பிரான் திறம் எப்போதும் சொற்றுணை மாலை கொண்டு தொழுதெழுவார் ஞான பூஜை : 1 அகப்பூஜை பார்க்க 15–11 274–2 15-11 156-8 9–3 66–3 தட அழலில் குங்குலியப் புகைக் கூட்டு என்றும் காட்டி 102–7:0 தலையாக் கும்பிட்டு | 244–3 தலையே நீ வணங்காய்...தலைவனை 9–1 திருநாமம் அஞ்சுஞ் சொல்லிக் கசிவினல் தொழும் அடியார் 274-6 தில்க மண்டலம் தீட்டித் திரிந்திலர் 208–2 துஞ்சும் போதும் துயிலின்றி ஏத்துவார், வஞ்சின்றி வலங்கொள் மறைக்காடர் 122-6 துணை மாலை குட்ட நான் தாயே னல்லேன் 260–10 துறையிளம் பன்மலர் தாவித் தோளைக் குளிரத் தொழுவேன் 3-4 தாமருல் அகிலுங் காட்டித் தொழுதடி வணங்குமின்னே 42–8 தாமமுங் பேங் காட்டிக் கொழுமவர் 37–2 தாய காவிரியில் நன்னிர் கொண்டு இருக்கோதி ஆட்டிக், குங்குமக் குழம்பு சாத்தி, இண்டை கொண்டேற நோக்கி ஈசனைக் கண்டு 75–1 தேனைய மலர்கள் கொண்டு 25–3 தொடுத்த மலரொடு தாபமுஞ் சாந்தும் கொண்டு எப்பொழுதும் அடுத்து வணங்கும் 80–3 தொண்டர் தாம் மலர்தாவிச் சொன்மா?ல புனைகின்ற இண்டைசேர் சடையான 7–4 தொண்டு பாடியும் அாமலர் தாவியும், இண்டை கட்டி இணையடி எத்தியும் 143–10 தொழற்கு அங்கை துள்ளி நின்ருர்க்கு 4–7 தோடுலா மலர்கள் தாவித் தொழுதெழு 65-1 தோளைக் குளிரத் தொழுவேன் 3–4. நக்குலா மலர்பன்னுாறு கொண்டுநன் ஞானத்தோடு விக்கபூ சனைகள் 65–9 நகமெலாங் தேயக் கையால் நாண்மலர் தொழுது தாவி முகமெலாங் கண்ணிர் மல்க முன்பணிந் தேத்துங் - தொண்டர் 40-8 நறுமலர் நீருங் கொண்டு நாடொறும் எத்தி வாழ்த்தி செறிவன சித்தம் வைத்து 62-8