பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181. வழிபாட்டின் பயன் /F_AFһIRL. = H H s i. H வணங்கி நின்று வானவர் வந்து வைகலும் | 21–4 வணங்கி வான்மலர் கொண்டடி வைகலும் கணங்கள் போற்றிசைக்கும் 132-6 வான்றலைத் தேவர் கூடி வானவர்க் கிறைவா என்னும் தோன்றல் 42-4 வானத்தார் போற்றும் மருந்தே போற்றி 268-4 வானவர்கள் எப்பொழுதும் வணங்கி எத்தும் ஈசன் காண் 278-2 வானவர்கள் தாம் வண்ங்கும் மாதேவன் காண் 278-5 வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான்'காண் 261 வானவர்கள் வலங்கொடு வந்து போற்ற 43-4 வானவர் வணங்கி யேத்தி வைகலும் மலர்கள் துவத் தான்.அவர்க் கருள்கள் செய்யும் சங்கரன் 37:6 வானவரும் மாலயனும் கூடித் தங்கள் சுருகங்களாற் றுதித்துத் தாரோட்டித், தோத்திரங்கள் பல சொல்லித் தாபங் காட்டிக், கருதுங்கொல் எம்பெருமான் செய் குற்றேவல் என்பார்க்கு வேண்டும் வாங்கொடுத்து விகிர்தங்களா நடப்பர்.வெண்காடு மேவிய விகிர்தனரே 248-8 வானேர் எத்தும் வலிவலத்தான்காண் 261–10 விண்ட்லம் பணிந் தேத்தும் விகிர்தனை 196–2 விண்ணவர் மகுட கோடி மிடைந்த சேவடியர் போலும் 72-1 விண்ணிடை விண்ணவர்கள் விரும்பிவந் திறைஞ்சி வாழ்த்த 43–3 வேதங்கள் நான்குங் கொண்டு விண்ணவர் பாவி எத்த 35-5 181. வழிபாட்டின் பயன் அஞ்சடை யானவன் பாதமே உணர்ந்த உள்ளத்தவர் உணர்வார்களே 210-20 அடியார் தம்மை நோக்கிக் காண்பது நம்பணி செய்யிலே 122–2 அண்ணல் வாயில்...குடவாயில் குணவாயில் ஆன எல்லாம் புகுவாரைக் கொடுவினைகள் கூடாவன்றே 284-7 அரவம் ஆர்த்து அனல் ஆடிய அண்ணலைப், பரவுவாரவர் பாவம் பறைதற்குக், குரவை கோத்தவனும்...நான்முகனும் கரி யல்லரே 210-26 அருவரா அரை ஆாததவனா கழல, பாவுவாாவா பாவம ரு • ாை கழ பறையுமே 210-11 ஆடிப் பாடி அண்ளுமலை கைதொழ, ஒடிப்போம் நமதுள்ள வினைகளே 118-5 ஆளும் அரநெறி கைதொழ உற்றவர் தாம் ஒளி பெற்றவர் தாமே 17–5 ஆரூர் அரநெறி நாடவல்லார் வினைவிட வல்லாரே 17-7 H ஆரூர்...துடை யூரும் தொழ இடர்கள் தொடரா அன்றே 284-4