பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182. வாத்தியங்கள் நடகூடு மான்மறிக் கையினன், கணிசெய் வேடத்த ராயவர் காப்பினல், i. H H H -- -- * 軒 பணிகள் தாம்செய வல்லவர் யாவர்தம் பிணிசெய் யாக்கையை நீக்குவர் பேயரே 210–24. மான்மறிக் கையினன்...கனவிடை யூர்தியான், தமரென்ருலும் கெடுங் தடுமாற்றமே 210–18 க்கண்ணினனடி, வந்திப்பாாவர் வானுல காள்வரே 210–1 வந்த நீறு மெய்பூசிய வேதியன்', அந்தமா வளப்பார் 9. 10. 11. 12. 13. 14.

அடைந்தார்களே 21 0-8 182. வ த்தியங்கள் I. உடுக்கை. தாட உடுக்கை (தாடம் - அடிக்கை) 19–10 கல்லலகு 220-1, 222-9, 234-1 கல்லவடம் 205–2 பலருமிட்ட கல்லவடங்கள் 21–5 கின்னாம் (ஒருவகை யாழ்) 33-5, 7; 38–9, 43–3, 132-1, 133-7, 168-9 பண்ணிடைச் சுவையின் விக்க கின்னாம் 43–3 குடமுழவம் 217-5, 223-2, 296 3, 309–11 குழல் 51–7, 53–1, 84–11, 92–9, 104-7, 111–8, 120-1, 125-6, 216–10, 217–7, 223-2, 242-1, 253–2, 273-8 கொக்கரை 66-9, 111–8, 9; 120-1, 135–5, 164–7, 217-7 226-8, 242–1, 262-4, 287-7, 290-7 கொடு கொட்டி 111–8, 120-1, 164–7, 205–1, 222-6, 10; 223-2, 226-8, 242-6, 248–5, 310-8 சங்கு - சங்கம் 21–5, 102-6 சச்சரி 242–1, 287-7, 290-7 தக்கை 111–8, 290-7 தகுணிச்சம் 111–3 தமருகம் 277–3 தாளம் 66-9, 104-7, 111–8, 205–1, 217–5, 7; 222–10, 242–1, 290-7

  • கனி - கண்ணி - மா?ல.

கணி செய் வேடத்தர் - என்பதில் வேங்கை வேடங்கொண்ட முருகவேள் என்றும் ஒருபொருள் கிடைக்கின்றது. கணி.வேங்கைடிாம். மான்மறிக் கையினன் கணி செய் வேடத்தர் என்பதற்குச் சிவபிரானது மதிக்கத் தக்க வேடத்தர் - சிவவேடத்து அடியார்கள் எனவும் பொருள் காண்பர்