பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185. வினை - வினைபோம் வழி அP() எ", துன்ப வல்வினை 121-5 தொடர்ந்த வல்வினை 133-2 தொல்லை வல்வினை தொந்தம் 114-4 தொல்லை வான் சூழ்வினைகள் 216-10 தொல்வினை 67-2, 167-6 தொல் வினைக்குழி #57-2 நோய் வினை 160–7 படைகள் போல் வினைகள் வந்து பற்றிஎன் பக்கல் நின்ற்ம் விடலொ 69-7 பண்டு செய்த பழவினை 160–1 பண்டை வல்வினை 120–11; 135-7; 172-6 பக்தித்து நின்ற பழவினை 92-I பயின் றெழுந்த பழவினை நோய் 306–4, பழவினை 92–1, 160–1, 306–4 பழவினை நோய் 306–4 பற்றுங் தீவினை 176–10 பெருவினை 118–7 பொய்த் தாரும் புலன் ஐந்தொடு புல்கிய மைத் தாரும் வினை 174–1 மேலால் நாம்செய்த வல்வினை 131-10 மேலை வினை(கள்) * 90-3; 118–4, 8; 127-5; 128–3; 169-10 மொய்த் திருண்டு பந்தித்து நின்ற பழவினை 92-1 மோத்தையைக் கண்ட காக்கைபோல் வல்வினைகள் மொய்த்து 75-7 வல்வின்ை(கள்) 75-7, 114-1, 120-11, 121-5, 181-10, 1882, 1894, 155-6, 9: 167, 169-4,171-9, 172-ತ್ತಿರಿ!- வல்வினை நோய் 274–2, 306–9 வினைக்கடல் 156-8 வினைப்பகை 308-2 வினைப்பாவம் 127–11, 136–3 வினைய தென்னும் சுழி 57–5 வீடாக வல்வினை நோய் 306–9 வெம்பு நோயும் இடரும் வெறுமையும், துன்பமும் துயரும் எனும் சூழ்வினை 183-6 வெம்மையான வினைக்கடல் 156-8 வெய்ய வினைப்பகை 303–2 2. வினை போம்வழி, வினை கூடா வழி (கல தவிசனத்தால் வினை ஆறுதலை அவ்வத் தலத்தின் கீழ்ப்பார்க்க - 112-ஆம் தலைப்பு) அண்ண்ல் வாயில்...குணவாயில் ஆன எல்லாம் புகுவாரைக் கொடுவினைகள் கூடா அன்றே 234-7