பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ0 சன் தேவார ஒளிநெறி (அப்பர்) யார்க்குப் பாவம் இல்லை! திருவாஞ்சியம், பற்றிப் பாடுவார்க்குப் பாவம் இல்லையே யார்யார் செத்துப் பிறப்பதற்தே இறக்கின்றர்? திருநாமம் அஞ்செழுத்தும் செப்பா(கா)ர் | தீவிண்ணர் திறம் ஒருகால் பேசா(கா)ர் | ஒருக்காலும் திருக்கோயில் குழா(கா)ர் } உண்பதன்முன் மலர் பறித்திட் டுண்ணு(தா)ர் | அருநோய்கள் கெட வெண்ணி றணியா(கா)ர் விச்சையாவது எது; வேட்கைமையாவது எது? விச்சை யாவதும் வேட்கைமை யாவதும், நிச்சல் நீறணி வாரை நினைப்பதே வீடு எப்போது எளிதாகும்? 180–3 205-8 மருகற் பெருமான் திருவேடங் கைதொழ வீடெளி தாகுமே 261-2 185. வினை-வினைபோம் வழி (சிவபிரான் - வினைதீர்ப்பார் என்னும் தலைப்பு 68-(311)ம் பார்க்க) அதிரா வினைகள் HI. 270-2 அரிச்சுற்ற வினையால் அடர்ப்புண்டு...எரிச்சுற்றக் கிடந்தார் 114-3 அருவினை 94-3, 114–4, 155-4, 175-5 அருவினைச் சுற்றம் 110-4 அலையார் வினை 255-4 உள்ள வினைகள் 118–5 ஊழ் வினை 260-5 ஊழித் தொல் வினை 167–6 கட்டிட்ட வினை 182-1 கலக்கும் வினை 117-4. குட்ட வல்வினை 155-9 கொடுவினைக் குழி 79–3 கொடுவினை(கள்) 105-4, 306-8 கொடுவினை நோய் 96–10 கோள வல்வினை 167–2 சிரமம் சேர் அழல் தீவினை 210-21 சிறை கொண்ட வினை 181-5 சூழ்வினை(கள்) 183-6, 216-10 ச்ெடியேறு தீவினைகள் 244-2 திண்ணென் வினைகள் , 90-6 திரைகள் போல்வரு வல்வினை 167–7 தீவினை 86-9, 176-10, 210-21, 244-2