பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184. வினுக்கள், வினவிடைகள் சoடு உம்பர்க்கும் உம்பர் யார்? மருகற் பெருமான் திறம், ஒதி வாழ்பவர் உம்பlக்கும் ரு , இ உம்பமே 201-10 எது கைகண்ட யோகம்! திருக் கொடும்முடி என்றலுங் தீவினைக், கருக்கெடும் இது கைகண்ட யோகமே, 194–10 எது வாழ்வாவது ? மணஞ்சேரிஎம், வள்ளலார் கழல் வாழ்த்தல் வாழ்வாவதே 200-5 எந்த எந்த ஊர் திரு இழந்த ஊர், காடு ஒத்த ஊர் (1) கிருக்கோயில் இல்லாத...ஊர் } (2) திருவெண்ணி றணியாத ஊர் (3) பருக்கோடிப் பத்திமையாற் பாடா ஊர்

(4) பாங்கினெடு பலதளிகள் இல்லா ஊர் 308–5 (8) விருப்போடு வெண் சங்கம் ஊதா ஊர் (6) விதானமும் வெண் கொடியும் இல்லா ஊர் (7) அருப்போடு மலர் பறித்திட்டுண்ணு ஊர் அவை எல்லாம் ஊரல்ல, அடவிகாடே ) காலன் எப்போது தொடர அஞ்சுவான்? அரக்கனை, அடா ஊன்றிய பாதம் அனைதாத், தொடர அஞ்சும் துயக்க றுங் காலனே 196–10 செல்வம் யார்க்கு ஆகும் ! வாஞ்சியம், தேறி வாழ்பவர்க்குச் செல்வ மாகுமே 180–5 நீணில வாழ்க்கை யார்க்கு இல்லை ? சினத்தினுல் வரும் செய் தொழிலாமவை, அனைத்தும் நீங்கிதின்_ருதாவாய் மிக, மனத்தினல் மருகற் பெருமான் திறம், நினைப்பினர்க் கில்லை நீணில் வாழ்க்கையே 201-3 மனிதரில் தலையான மனிதர் யார் ? அனுசயப்பட் டது. இது என்னதே, கனிமனத்தொடு கண்களும் நீர்மல்கிப், புனிதனைப் பூவனூரனைப் போற்றுவார், மனிதரில் தலையான மனிதரே 178-6 யார்க்கு அல்லல் இல்லை? மணஞ்சேரி யெம், அத்தன டியார்க் கல்லல் இல்லையே 200-9 விாஞ்சியம், அடைய வல்லவர்க் கல்லலொன் றில்லையே 180–1 வாஞ்சியம், அருத்தியால் அடைவார்க் கில்லை அல்லலே 180–10