பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச.அ - தேவார ஒளிநெறி (அப்பர்) 2. வேதமும் (ஆாணமும், சுருதியும்) சிவனும் ஆாணத்தின் வேண்டும் பொருள்கள் விளங்களின் முடின. இணையடியே 100-6 ஆரண நான்மறை 151-7 ஆறங்கம் நால்வேதத் தப்பால் நின்ற பொருளான 267–4 ஆறங்கம் நால் வேதம் ஆய்ை போற்றி , 268–1 ஆறங்கம் நால் வேதமாய் நின்ருரும் 272–8 ஆறங்கம் வேதம் தெரித்தானை 279-2 ஆறுமோர் நான்கு வேகம் அறம் உரைத் தருளினனே 51-3 இருக்கு நான்மறை ஈசனையே தொழும், கருத்தினை நினையார் கல் மனவரே 213–8 ஊனமில் வேதம் உடையனைசி 93–2 எண்ணுடை இருக்குமாகி 48–3 ஒலிசிறந்த வேதியர் வேதமும் வேள்வியும் ஆவன...ஐயாறன் அடித்தலமே 92-17 ஒதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி 268–11 ஒதாதே வேதம் உணர்ந்தான் தன்னை 239–2 ஒதிய வேத நாவர் 49–1 ஒதும் வேதம் கற்ருனே 257-3 குட்டமுன் வேதப் படையன் 93–7 குற்றமில் வேதம் உடையானை 93–5 கூடவொண்ணுச் சயம்பு என்றே, தகுதானு என்றே, சதுர் வேதங்கள் நின்றியம்பும் கழலின...இணையடியே 100-8 கூறினர் ஆறும் நான்கும் 27–7 கூறினர் வேதம் அங்கமும் 10–2 சந்தோக சாமம் ஒதும் வாயானை 263-4 சாமத்து வேதமாகி நின்றதோர் சயம்பு 45-4 சாமவேதர் 64-7 சாமுண்டி சாமவேதம் கூத்தொடும் பாட வைத்தார் 3.2–4. சுருதிமுடிக் கணியாய் வாய்த்த வழித்துணை 253-7 சுருதியான 287-1 சுருதியுமாய்ப் பரந்தார் போலும் 238–7 நா. மனையும் வேதத்தார் தாமே போலும் 241-6 நால் வேதத்தர் 222-4 நால் வேதத் தப்பாலான 276–9 நால் வேதம் ஆறங்கம் ஆயினனை 303–1 நால் வேதம் ஆறங்கம் ஆனய் போற்றி 245-7 கால் வேதம் ஆறங்கம் ஆளுன் கண்டாய் 252-5 நால் வேதம் ஆய்ை போற்றி 268–1 நால் வேதம் கரை கண்டானை 259–1