பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188. வேதம்-மறை சகடு நால்வே.தன் காண் 221-3 பயின்றால் வேதத்தின் பண்பின்ை காண் 221–11 பிறரறியாததோர் சுருதியான 207-5 பெரிய வேதத் துண்டத்தில் துணிபொருளை 2:39–5 மறையுடைய வேதம் விரித்தாய் போற்றி 259–1 மிக்க வேதத்துளான் 112–6 முன்கை மா நரம்புவெட்டி முன் இருக்கு இசைகள்பாட, அங்கை வாள் அருளினுன் 34.10 விண்ணிஞர் விண்ணின் மிக்கார் வேதங்கள் (விரும்பி ஒதப்) பண்ணினர் (கின்னரங்கள் பத்தர்கள் பாடியாட) 33-5, 35-4 விரிந்தவன் காண் விரித்த கால் வேதத்தான் காண் 278.1 வேதங்கள் நான்கும் அங்கம் பண்ணினர் 35-4 வேதங்கள் வேள்வி பயந்தார் போலும் 229–3 வ்ேதத்தர் 137-4) வேதத்தாய் 225-5 வேதத்தான் என்பர் 124-9 வேதத்தின் உள்ளோனகி 307-8 வேதத்தின் வண்ணமும் ஆவர் 141-7 வேதத்தின் பொருள்கொள் வீணை கேட்பானை 280–4 வேதத்தை I 292–3 வேதநாதன் 18 1-2 வேதநாயகன் 170- 7, 8, 186–7, 213-1 வேதநாவர் 177-6, 248–5, 6 வேதநாவன் = 178–7 வேதநாவார் - 264-4 வேதநான்காயினனை 60-5 வேதநெறியானே 275-9 வேதப் படையன் 93–7 வேதம் ஆகி 307–6, 312-4 வேதம் ஆகிய வெஞ்சுடரானையார் 150–9 வேதம் ஆய விண்னேர்கள் தலைவனை 170–7 வேதமும் சொலவலான் 132–2 வேதமோர் நான்காய் 296–2 வேத வித்து 71-3 வேத வித்தை 267–7, 292-3, 299-6 வேதவிதி காட்டினன் காண் 265-4 வேத வேள்விக் கேள்வியை விளங்கநின்ற அத்தனை 74–1 வேதன் 130–6, 174-4 வேதியர் வேதநாவர் 36–3 வேதியன் 265-4, 267-7, 273-6, 276-7, 280-4 வேதியா வேததோ 62–1