பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188. வேதம் - மறை அ"உதி பண்ணினர் மறை பல்பல பூசனை மண்ணினர் செய்வ தன்றியும் 132-7 மறை கலந்த மந்திரமும் நீருங் கொண்டு வழிபட்டார் வாளைக் கெ ாடுத் தியன்றே 253-2 விண்ணிஞர் விண்ணின் மிக்கார் வேதங்கள் விரும்பி இதி 33–5 வேதங்கள் நான்கும் கொண்டு விண்ணவர் பரவி ஏத்த 35-5 12. சிவபிரான வேதம் தொழுதல், மறைதொழுதல் பூசித்தல் இருக்கு நான்மறை ஈசனையே தொழும் 21;-8 நான் மறைகள் தொழ நின்ருனே 217-9 மறை நான்கும் ஒலமிட்டு வரமேற்கும் மழிபாடி வயிரத்தானே 253–5 வேதங்கள் தொழ நின்ற நாதன் கண்டாய் 286–8 13. அங்கமும் சிவனும் அங்கம் ஆயினன் காண் 300-10 அங்கம் ஆறினையும் ஆய்ந்த பிரான் 93-9 அங்கம் ஓதி அானுறை கின்றதே (கடம்பந்துறை) 131-6 அங்கம் பண்ணினர் 35-4 அங்கம தோத வைத்தார் 38-6 அங்கமாய் 307-6 அங்கமும் ஆறினர் 10-2 ஆய்ந்தவன் காண்...அங்கம் ஆறும் 275–6 ஆய்ந்தது வேதம் ஆறங்கம் 93–7 ஆறங்கம் ஆகி 288-1, 296-2 ஆறங்கம் ஆய்ந்து கொண்டு 296–5 ஆறங்கம் ஆயினுனை 214–6, 303-1 ஆறங்கம் ஆனய் (போற்றி) 218–8, 245–7, 308-7 ஆறங்கம் ஆளுன் கண்டாய் 286-5 ஆறங்கம் சொன்னர் 234-2, 291-4 ஆறங்கம் நால்வேதத் தப்பால் நின்ற பொருளான 267–4 ஆறங்கம் நால்வேதம் ஆனய் போற்றி 268–1 ஆறங்கம் வல்லான 7-7 ஆறங்கம் விரித்தவன் 162–7 ஆறங்கம் வேதம் தெரித்தானை 279_2 ஆறங்க மாய் ஐக்து புரியன் 131–7 ஆறங்க மான ஐயாறன் அடித்தலமே 92–2 ஆறின்ர் 10–2 ஆறுகொலாம். அவர் அங்கம் படைத்தன 18-6 ஆறுமோர் நான்கு வேதம் அறம் உரைத் தருளினனே 51-3