பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அPஉ.உ தேவார ஒளிநெறி (அப்பர்) ஐவேள்வி ஆறங்கம் ஆனர் போலும் 266–4 ஒகி அங்கம் ஒாாறும் உணரிலென், ஈசனை உள்குவார்க்கன்றி யில்லேயே 212-4 கலையாரு நூலங்க மாயின்ைகாண் 300-10 கூறினர்.அங்கமும் ஆறினர் 10–2 கூறினர் ஆறும் 7-7 பாடினர் ஆறங்கிம் r 14.3–2 விரித்தானை ...அங்கம் ஆறும் 293–10 189. வேள்வி ஆகுதி 1. ■ அங்கம் ஆறும் அருமறை நான்குடன் தங்கு வேள்வியர் H 180–4. தாம் பயிலுநகர்...திருவாஞ்சியம் ஆலை யாழல் அந்தணர் ஆகுதி வேலையார் 125-10 பறப்பையும் பசுவும் படுத்துப் பல திறத்தவும் உடையோர் திகழும்பதி...திருவாஞ்சியம் 180–2 மிக்க கிறல் மறையவர்ால் விளங்கு வேள்வி மிகுபுகை போய் விண்பொழிய 288-4 2. வேள்வியும் சிவனும் அங்கியோ டுதயம் அந்தணுளர் ஆனெய்யால் வேட்கும் - வெங்கழ லுருவர் 64-7

  • ஐவேள்வி ஆறங்கம் ஆனர் போலும் 266–4 ஒலி சிறந்த வேதியர்...வேள்வி...ஆவன ஐயாறன் அடித்தலமே 92-17 ಓ 242–5

சய் வேள்வித் தக்கனை முன் சிதைத்தார் 266–4, மந்திரமுள்ளதாக மறிகடல் எழுநெய்யாக, இந்திரன் வேள்வித் தீயில் எழுந்ததோர் கொழுந்தின் வண்ணம் o சிங் தாமாக நோக்கித் தெருட்டுவார் 28–5 மெய் வேள்வி மூர்த்தி தலை அறுத்தார் 266–4 மேலாய வேதியர்க்கு வேள்வியாகி வேள்வியினின் பயனய விமலன் 287-9 விசும்பினை வேதி தொடர ஒடரங்காக வைத்தானும் 4–9 விட்டங்கு வேள்வி வைத்தார் o 30–6 ஐவகை வேள்வி :-கடவுள் வேள்வி, பிரமவேள்வி, பூதவேள்வி, மானிடவேள்வி, தென்புலத்தார் வேள்வி: ஐவகை யாகம்-கரும நாகம், தவயாகம், செபயாகம், கியான யாகம், ஞான யாகம். t பக்கம் சஉாட கீழ்க்குறிப்பு: பார்க்க.