பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

)தேவார ஒளிநெறி (அப்பர் ہے (6) கலந்தீங் கறிவொன்றிலேன் 126-1 சாச்சொலி நாளும் மூர்த்தி கன்மையை உணர மாட்டேன் எச்சுளே நின்று மெய்யே 78-6 நான் பொல்லேன் 308-9 நான் வேவதோர் வினையிற்பட்டு வெம்மைதான் விடவுங்கில்லேன் 36-2 நானுகங் துன்னை நாளும் நணுகுமா கருதி எயும் ஊனுகங் தோம்பு நாயேன் 57–2 கிணத்திடை ய்ாக்கை பேணி கியமஞ்செய் கிருக்கமாட்டேன். 9.9 நித்தலுந் தாயே னல்லேன் 26–3 நிலத்தார் அவர் தமக்கே பொறையாய் நாளும் நில்லா உயிரோம்பு நீதனேன்ாான் அலுத்தேன் 260–4 நிலவுநாள் பல் என்றெண்ணி...உன்னை...உள்கமாட்டேன் 54-6 கின்பாக நான் பாவாதுய்க்கும் பழவினைப் பரிசிலேனே 28–3 நின்றுளே துளும்புகின்றேன் 78–1 நின்னேயுள் வைக்கமாட்டேன் என்னென நன்மைதானே 76-5 கினையுமா கினை யமாட்டேன் 57-7 நீதி எதும் அறிவிலேன் 54–4. நீதியால் வாழ மாட்டேன் 26-3 கெஞ்சகம் கனிய் மாட்டேன் 76-5 நெறிபடு மதியொன் றில்லேன் 57-7 நேயத்தால் கினைய மாட்டேன் 31–7 பத்தனய்ப் பாட மாட்டேன் 23–1 பத்களுய் வாழ மாட்டேன் பாவியேன் 52-9 பாமாான் பாவ மாட்டேன் (59-5 பன்மலர்ப் பாதமுற்ற அடுத்திலேன் 69–5 பன்னிய செந்தமி ழறியேன் கவியேன்மாட்டேன் 304-1 பாங்கறியா என் போலிகள் 92–10 பாங்கிலாத் தொண்டனேன் 115-10 பாதங் காண்டான் அளியய்ை அறியமாட்டேன்' 26-9 பாதத் தறுகயி ஹாசலானேன் 26-6 பாம்பின்வாய்த் தோைபோலப் பலபல நினைக்கின்றேன் 46–1 பாலனய்க் கழிந்த நாளும் பனிமலர்ச் கோதை மார்தம் மேலஞய்க் கழிக்க சாளும் மெலிவொடு மூப்பு வந்து கோல்ஞய்க் கழிந்த நாளும் குறிக்கோ ளிலரது கெட்டேன் 67-9 பாழுக்கே நீரிறைத்து வழியிடை வாழ மாட்டேன் 31-6 பாழுக்கே நீரிறைக்கேன் 31-8 பிச்சிலேன் பிறவி தன்னைப் பேதையேன் 69–8 பிணக்கமென்னும் துச்சுளே யழுத்தி வீழ்ந்து துயாமே இடும்பை தன்னுள் அச்சய்ை 69-8 பின்றதுதற் பேதை மாதர் பெய்வளை யார்க்கு மல்லேன் 79–5