பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. அப்பர் வரலாறு டுக பின்னிலேன் முன்னிலேன் நான்...என்னிலேன் ாாயினேன். நான் க. 75–2. புழுவுக்குங் குணம்கான் கெனக்கும்மதே, புழுவுக் கிங்கெனக் குள்ள் ப்ொல்லாங் கில்லை, புழுவினுங் கடையேன் புனிதன்தமர், குழுவுக்கெவ்விடத் தேன்சென்று கூடவே 204-4 பெருந்தடங்கண் பேதைமார் தமக்கும் பொல்லேன் 78–2 பெருமுழை வாய்தல் ப்ற்றிக் கிடந்துநான் பிதற்றுகின்றேன் 44-2 பேருவேளூர் பேணினனைக் கூடநான் வல்ல மாற்றங் குறுகுமா றறிகிலேனே 60-5, பெருவேளூர் பேனிஞனைப் பொய்ஞ்ஞெக கினைய மாட்டாப் பொறியிலா அறிவிலேனே 60-4 பேச்சொடு பேச்சுக் கெல்லாம் பிறர்தமைப் புறமே பேசக் கடச்சிலேன் ஆதலாலே கொடுமையை விடுமா ருோேன் 78-6. பேயொத்துக் கூகை யானேன் . 31-7 பொடிக்கொடு பூசிப் பொல்லாக் குரம்பையிற் புக்கி யொன்றிப் பிடித்துகின் தாள்க ளென்றும் பிதற்றிகான் இருக்க மாட்டேன் 62-10, பொந்தையைப் பொருளா எண்ணிப் பொருக்கெனக் காலம் போனேன். 41-5, பொய்வி ரா மேனிதன்னைப் பொருளெனக் காலம் போக்கி மெய் விாா மனத்த னல்லேன் - 41-1 பொறியிலேன் உடலந் தன்னுள் அகைக் கிட்டங் கதனை நாளும் ஐவர் கொண் டாட்ட வாடிக் கிகைக் கிட்டேன் செய்வதென்னே 54-1. பொறியிலா அழுக்கை ஒம்பிப் பொய்யினை மெய்யென் றெண்ணி நெறியிலா நெறிகள் சென்றேன் 54-4. மக்களே மணந்த தாரம் அவ்வயிற் றவரை ஒம்பும் சிக்குளே அழுங்கி ஈசன் கிறம்படேன் 79-2 மடங்தை மார் தமக்கும் பொல்லேன் 79-Յ: மனத்திடை ஆட்டம் பேசி மக்களே சுற்ற மென்னும் கனத்திட்ை ஆட்டப்பட்டுக் காதலால் உன்னைப் பேனும் குனத்திடை வாழ மாட்டேன் 69–9. ம.கியிலேன் விதியிலாமை 52–6. மருள வா மனத்த ஞகி மயங்கினேன் மதியிலாகேன் 76–1 மலங்காங் குயிர்ப் பிறவி மாயக்காய மலக்குளே விழுங்கழுங்கி ாரும் நாளும் அலங்கேன் 260–8. மயமையை உண சமாட்டேன் 78-3 மழைக் . (ாரர் கம் #All T ழ்க் கையை மெய்யென் றெண்ணி கா .. லாம் இ%னய காலம் எண்ணிலேன் எண்ணமில்லேன் 67-6 மன மத்தப் புன்னேபோல மாம்படு துயரம் எய்தி ஆன் Nளுல் உனா மாட்டேன் 26-8