பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார ஒளிநெறி (அப்பர்) மன்னிதின் மிறைஞ்சி நாளும் இறையேயும் ஏத்தமாட்டேன் 79.5 மாட்டினேன் மனத்தை முன்னே 78-3 மாதர்பாலே இசைக்துநான் இருந்து...உன்னை உள்க மாட்டேன் :4-6 மாதாார் வலேயிற் பட்டுக் கையெரி குலம் எந்துங் கடவுளை நினைய மாட்டேன் 54-2 மாயத்தை அறிய மாட்டேன் 31–7 மாயமுங் தெளியகில்லேன் 31-6 மாழையொண் கண்ணினர்கள் வலைதனில் மயங்குகின்றேன் 51-6 முக்கியாக ஒரு தவஞ்செய்திலை 146-2 முளைக்கின்ற வினையைப் போக முயல்கிலேன் 78–8 முன்னமே கினையா தொழிந்தேனுனை, இன்னம் நானுன சேவடி எத்திலேன் 170-1 இமத்த நேயவனை நாளும் விரும்புமா றறிகிலேனே 60-7 மெய்ம்மையைப் புனாமாட்டேன் எனக்குநான் செய்வ தென்னே இனி 55-6 மெய்யனாய் வாழமாட்டேன் 26–2 மெய்யுளுே விளக்கை ஏற்றி வேண்டள வுயரத் தாண்டி உய்வதோர் உடாயம் பற்றி உகக்கின்றேன் உகவா வண்ணம் ஐவரை அகத்தே வைத்தீர் அவர்களே வலியர் சாலச் செய்வதொன் றறிய மாட்டேன் 54-9 மையல்கொள் மனத்த ஞகி 31–7 வஞ்சப்டெண் வாழ்க்கையாளன் வாழ்வினை வாழலுற்று வஞ்சப்பெண் உறக்கமானேன் வஞ்சனேன் என்செய்கேனே75-5 வாைகிலாப் பிறவி மாயப் புரையிலே அடங்கி கின்று புறப்படும் வழியுங் கானேன் 67-1 வாைகிலேன் புலன்கள் ஐந்தும் 67-1 வல்வினைகள் மொய்த்துன் வார்த்தையைப் பேச வொட்டா மயக்கம் கான் மயங்குகின்றேன் 75–7 வழித்தலைப் படவு மாட்டேன் 69-3 வளைத்துரின் றைவர் கள்வர் வந்தெனை கடுக்க்ஞ் செய்யத் தெளிவிலாகேன் இளைத்துகின் ருடுகின்றேன் என்செய்வான் தோன்றினேனே 79-6 வாய்த் கிலேன் அடிமை தன்னுள் 54–7 வாய்மையால் அாய னல்லேன் 54-7 வாழ்வதேல் அரிது போலும் வைகலும் ஐவர் வந்து ஆழ்குழிப் படுத்த ஆற்றேன் 52-5 விகிர்தனுக் கார்வ மெய்தி அம்மையின் றடிமை செய்யா வடிவிலா முடிவில் வாழ்க்கைக் கிம்ம்ைகின் றுருகுகின்றேன் 78.5 விலங்கல்லா தொழிந்தே னல்லேன் 308.9