பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. அப்பர் வரலாறு விள்ளத்தான் ஒன்று மாட்டேன் விருப்பெனும் வேட்கையாலே வள்ளத்தேன் போலே துன்னை வாய்மடுத் துண்டிடாமே விளைக்கின்ற வினையை நோக்கி வெண்மயிர் விரவி விளைவறி விலாமையாலே வேதனைக் குழியில் ஆழ்ந்து களைகனும் இல்லேன் வினைகள் போக உய்த்தானை வினைகள் வந்து என்பக்கல் நின்றும் விடகிலா விகிர்தனை விரும்பி ஏத்தும் இடையிலேன் என்செய்கேன் வினையெனுஞ் சாக்குக் கொண்டேன் வெறுப்பனவும் மிகப்பெரிதும் பேசவல்லேன் வென்றிலேன் புலன்கள் ஐந்தும், வென்றவர் வளாகம் தன்னுள், சென்றிலேன் ஆதலாலே செந்நெறி யதற்குச் சேயேன் வேதனைக்கே இடங்கொடுத்து நாளுநாளும் ஆற்றேன் வைகலும் தாய்மை செய்து பழித்திலேன் பாசம் (7) தன்னை நிந்திக்கும் சொற்கள் அறிவிலேன் 57-7, 60-4 ". *ஆதன் 28-3 இழுதையேன் * 15–8 உன்னர்வொன்றிலேன் 126-9 ஏழையேன் 51-6, 79-3 கடியேன் 204-9 கவலைக்கடல் வெள்ளத்தேன்204-9 கள்ளத்தேன் 204-9 கள்ளனேன் 75-8 குணமொன்றில்லேன் 57-7 குறியிலேன் 57-7 கொச்சையேன் 69-8 தெம்ப நாயேன் 69-1 சிறையிலேன் 76-9 செடியனேன் 69-1 செடியேன் 809-4 செத்தையேன் 69-1 துணிவிலேன் 26-9 அாயனல்லேன் 26-8, 9 காயினுங் கடைப்பட்டேன் 76-6

  • ஆதன் - அறிவிலி.

7(5–7 7--- 78-9 256-8 தலாலே நான் 69-7 26-7 308-9 r-n- 78-1 260-2 69-3 நாயேன் 308-8 நிறைவிலேன் 76-9 நினைவிலேன் 76-9 சேனேன். 78-1, 259-11 நேசமில்லேன் 76-9 பாவியேன். 52-9 பித்தன் 79-4 பித்தனேன் 308-8 1பெற்றிலேன் 78.2 பேதையேன் 69–8, 79-4, 278-5 308-8 பேயேன் 308-8 பொல்லேன் 308-9 பொறியிலியேன் 258.6 பொறியிலேன் 54-1 மதியிலாதேன் 76-1 மதியிலேன் 52.6 வஞ்சகப் புலையனேன் 76-5 வஞ்சனேன் 126-10, 206-8 வல்வினையேன் 216-8, 239.4 _ t பெற்று - பெருக்கு, செல்வாக்கு.