பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிர் அட தேவார ஒளிநெறி (அப்பர்) (8) வேண்டுகோள்கள்-விருப்பம்-விண்ணப்பம்-முறையீடு (i) அடியேனக் குறிக்கொள் எனவரும் வேண்டுகோட் பகிதம். 87, 95, 126 (ii) அடியார் பொருட்டு ஒரு விண்ணப்பப் பதிகம் 110 (iii) விண்ணப்பச்(சரக்கறை)த் திருப்பதிகம் 111 அஞ்ச லென்னுய் 67–1, 2 அடியேற் கருள்ாய் 96–2 அடியேற் குாைகீ, எங்கிள மங்கையும் நீயும் கெய்த்தானத் _ திருந்ததுவே 89-2 அடியேன் இனிப் பிறவாமல் வந்தேன்று கொள்ளே 94-10 அடியேன அஞ்சாமைக் குறிகொள்வதே 87-3 அடியேனை அஞ்சே லென்னுய் 260 அடியேனக் குறிக்கொள்வதே (குறிக்கொண் டருளுவதே) 87 அடியேனைக் குறிக்கொளே __ 126 அக்கா அடியேன் அடைக்கலம் கண்டாய் 96-3 அமரர்கின் கடைத்தலையார் உணங்காக் கிடந்தார். முனிவர் புலம்புகின்ருர்.எகம்ப என்னே திருக்குறிப்பே 99-7 ஆரூர் அமர்ந்த பெம்மான் விரும்பு மனத்தினை யாதொன்று நானுன்னை வேண்டுவனே 102-5 ஆலவாயில் அப்பனே அருள்செயாயே 62 ஆவா சிறுத்தொண்டன் என் கினைந்தானென் றரும்பின்னிநோய் காவா தொழியிற் கலக்குமுன் மேற் பழி 199-2 இடபம் பொறித்தென்னை என்றுகொள்ளாய் 109-3 இணையடி இாண்டுங் காண்பான் அருளுமா றருள வேண்டும் 26-4 இறக்க கமன்தமர் தம்கோட்பட்டு நம்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே 95-5 இறக்கின்று நம்மை மறக்கினும் என்னைக் குறிக்கொ ண்மினே95-10 இறமாங்கிருப்பன் கொலோ ஈசன் பல்கணத் தெண்ணப்பட்டு. சேவடிக்ழ்ேச் சென்றங்கியமாக் திருப்பன் கொலோ 9-11 இறைக்காட்டாய் எம்பிான் உனை எத்தவே 122-9 ஈசனே உன்றன் பாதம் ஏத்துமாறருள் எம்மானே 76–8 உண்டியிற் பட்டினி நோயில் உறக்கத்தில் உம்மை ஐவர் கொண்டியிற் பட்டு மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே 95-6 உன்செழுமலர்ப் பாதங் காண அருள்செயாயே 62-7 உன்னை நினைந்தே கழியும் என்.ஆவி, கழிந்ததற்பின் என்னை மறககப்பெருய் எம்பிரான் உன்னை வேண்டியதே 112-3 எஞ்சலில் புகலி தென்றென் றேத்திநான் எசற்று என்றும் வஞ்சகம் ஒன்று மின்றி