பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-+Fr,5 தேவார ஒளிநெறி (அப்பர்) செய்வினை மூடி நின்று ஞாலமாம் இதனுள் என்னை நைவியா வண்ணம் கல்காய் செறிவன சித்தம் வைத்துத் திருவடி சேரும் வண்ணம்... அருள் செயாயே தமியேற் கிாங்காய் தருவாய் சிவகதி நீ பாதிரிப்புலி யூாானே திரு-எகம்பா ஆமோ அல்லற்பட அடியோங்களே திருக்கோளிலி மன்னனே அடியேனை மறவலே திருவடி நீறென்னைப் பூசு கிருவடி பாவி ஏத்தக் குறைவிலேன் குற்றம் சீராய் தில்லைச் சிற்றம்பலம்-அன்னம் பாலிக்கும்-பொன்னம் பாலிக்கும்-என்னம் பாலிக்குமாறு கண்டின்புற இன்னம் பாவிக்குமோ இப்பிறவியே துஞ்சும்போ தாக வந்து துனேயெனக் காகி நின்று அஞ்சலென் றருளவேண்டும் துன்பே கவலை பிணியென் றிவற்றை கணுகாமல் தாங் த காந்துமிடீர் கமன்தமர்தம் கொள்ளையிற் பட்டு மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே rt. கமன்தமர் மிக்கு விரவி வி ப்பதன்முன்; இம்மையுன், தாளென்றன் நெஞ்சத் கழுகி வை 57-8 62-8 I05–2 94-6 161-1 170–1 109-2 76-9 1-9 95-9 ஈங்கிகழில், அம்மை அடியேற் கருளுதி என்பதிங் காாறிவார்.96-6 ஈறுமலர் நீருங் கொண்டு நாடொறும் எத்தி வாழ்த்திச் செறிவன் சித்தம் வைத்துத் திருவடி சேரும் வண்ணம்... அருள் செயாயே 62-8 கான் அஞ்சினேற் கஞ்ச லென்னிர் கான் துஞ்சும் போழ்துகின் நாமத்திரு எழுத்தஞ்சுக் தோன்ற அருளும் ஐயாறாே கின் நாமம் பாவி நமச்சிவாய என்னும் அஞ்செழுத்தும் சாமன் றாைக்கக் கருகி கண்டாய் எங்கள் சங்கரனே கெஞ்சம் என்பதோர் நீள் கயங் தன்னுளே வஞ்சம் என்பதோர் வான் சுழிப் பட்டுகான் அஞ்சும்போழ்து கின் நாமக் கிருஎழுக் தஞ்சும்தோன்ற அருளும் ஐயா நர்ே செஞ்சினைத் தாய்மைசெய்து நினைக்குமா நினைப் பியாதே வஞ்சமே செய்தி யாலோ வானவர் தலைவனே நீ நோயவை சாரு மாகில் நோக்கிரீ அருள்செய் வாயே பாசத்தால் வீசிய வெங்கடற்றங்கண் டும்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே பாதங் காண்பான் அருவனே அருள வேண்டும் 52–3 140–3 103-3 140-3 23–9 76-6 95–7 26-10