பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(9) 7. அப்பர் வரலாறு சுடு பிணிமேய்ந்திருந்த, இருகாற் குரம்பை இது கானுடைய கிது பிரிக்கால் கருவாய் எனக்குன் திருவடிக் கீழோர் கலைமறைவே 113–2 பிறவிச் சுழிப்பட்டு நம்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே 95-S புகழ்ந்த அடியேன்.தன் புன்மைகள் கீரப் புரிந்து நல்காய் 96-8 புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே வழுவா திருக்க வாங்காவேண்டும் 94-8 பேர்த்தினிப் பிறவா வண்ணம்...அருள்செயாயே 62.2 பொய்யினைத் தவிர விட்டுப் புறமலா அடிமை செய்ய ஐயரீ அருளிச் செய்யாய் 23-7 பொன்னர் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம்... இருங்கூற்றகல மின்னரு மூவிலைச் சூலமென் மேற்பொறி 109-1 மதனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணு துனையுனும் உணர்வை நல்காய் 46-2 மதியிலேன் விதியிலாமை சீற்றமும் தீர்த்தல் செய்யீர் 52-6 மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே 95 மாற்றமொன் றருளதில்லீர் 52-6 மிழலையுள்ளீர் கர்ன்ச்ட்ட நம்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே 95-1 மெய்யிற் கையொடு கால் குலைக்கின்ற நம்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே 95-3 விக்கி அஞ்செழுத்தும் ஒத்தொழிக் தும்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே 95–4. வினையின் பாச மறைவிலே புறப்பட் டேறும்வகை எனக்கருள் 76-9 வீசட்டரே நம்மை வேண்டுகின்றதி யானுடைச் சில்குறை ஒன்றுளதால்...கிங்கட் குழவி எப்போதும் குறிக்கொண்மினே 104-4 அடியார் பொருட்டுச்செய்யும் வேண்டுகோள்கள் முறையீடு (அடியார் பொருட்டுச் செய்யும் வேண்டுகோள் பதிகம் 110) அடலேக் கடல் கழிவான் நின் அடியினையே அடைந்தார் கடலேப் படாமை விலக்கு கண்டாய் 110-6 அன்பர்கள்...சின் தாள் சானென் றேம்பலிப்பார்கட்கு இாங்கு கண்டாய் 99.8 இடுக்கொன்று மின்றி எஞ்சாமை யுன்பாதம் இறைஞ்சுகின்ருர்க் கடர்க்கின்ற கோயை விலக்கு கண்டாய் 110-5 உடம்பைத் தொலைவித் துன்பாதங் தலைவைத்த உத்தமர்கள் இடும்பைப் படாமல் இாங்கு கண்டாய் 110-2