பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார ஒளிநெறி (அப்பர்) ஒருவரைத் தஞ்சமென் றெண்ணுதுன் பாதம் இறைஞ்சுகின்ருர் அருவினைச் சுற்றம் அகல்வி கண்டாய் 110-4 சாம்பலைப் பூசித் தரையிற் புரண்டுகின் தாள்பாவி(தாள்சாணென்று) எம்பலிப் பார்கட் கிாங்கு கண்டாய் , 110–1, 99–8 சித்தத் துருகிச் சிவனெம் பிரானென்று சிந்தையுள்ளே பித்துப் பெருகப் பிதற்றுகின்ருர் பிணி தீர்த்தருளாய் 110-10 சொல்லக் கருதிய தொன்றுண்டு கேட்கில் தொண்டாயடைந்தார் அல்லற் படக்கண்டு பின்னென் கொடுத்தி 86–2 தாரித்திரங் தவிாா அடியார் தடுமாற்ற மென்னும் மூரித் திரைப்பெளவம் நீக்கு கண்டாய் 110–3 அதுறவித் தொழிலே புரிந்துன் சுரும்படியே தொழுவார் மறவித் தொழிலது மாற்றுகண்டாய் 110-7 (10) அப்பர்பெருமானது தீரம்-உறுதி அகலிடமே இடமாக ஊர்கள்தோறும் அட்டுண்பார் இட்டுண்பார் விலக்கார் ஐயம், புகலிடமாம் அம்பலங்கள் பூமிதேவியுடன் கிடந்தாற் புரட்டாள் பொய்யன்று மெய்யே 311-2 அங்கமெலாம் குறைக் கழுகு தொழுநோய்ாாய், ஆவுரித்துத் கின்றுழலும் புலையாேனும், கங்கை வார் சடைக்காந்தார்க் கன்பாாகில், அவர்கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே 308-10 அஞ்சுவ தென்னுக்கே 190 அல்லல் என்செயும் அருவினை என்செயும் கொல்லை வல்வினைத் தொந்தந்தான் என்செயும் தில்லை மாநகர்ச் சிற்றம் பலவர்ைக் கெல்லை யில்லதோ ரடிமை பூண்டேனுக்கே 114-4 ஆவாஎன் றெமையாள்வான்..தேவாதி தேவன் சிவன் 311-10 இகலுடைய விடையுடையான் என்று கொண்டான் இனியே துங் குறைவிலோம், இடர்கள் சீர்ந்தோம் 311-2 இடுக்கண் இல்லோம்...செவ்வான வண்ண சென் சிங்தையாரே308-2 இடுக்கண்பட் டிருக்கினும் இக்த ILI I ாையும் விடுக்கிற் பிரானென்று வினவுவோம் அல்லோம் o 11-4 இந்தப் பாரை முற்றும், சுற்ருய் அலைகடல் மூடினுங் கண்டேன் புகல் நமக்கு உற்ருன் உமையவட் கன்பன்...மொய்கழலே 94-2 இருநிலத்தில் எமக்கெதி ராவாரும் இல்லை 311-5 இன்பமே எங்காளும் துன்பம் இல்லை 311-1 ஈசனை...நித்தலும் நினையப் பெற்ருேம் 311-8 உடுப்பன கோவணத்தொடு கீளுளவாமன்றே 311-4 உறவாவார் உருத்திர பல்கணத்தினேர்கள் 311-4 o