பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந் சின் தேவார ஒளிநெறி (அப்பர்) m i H Ç # sý # "... To o கற்றுனைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் கற்றுணையாவது சமச்சிவாயவே 11-1 நெடுநீரினின்றேற நினைந்தருளி (உருக்கினவாறடியேன) 91-3, 4 (9) மேற்கூறப்பட்ட பலவகை ஆபத்திலும் காக்கப்பட்டது என் நெஞ்சத்துள்ளே நின்று காத்தானும் காலன் அடையாவண்ணம் 228-3 ! மே காத்தென்னே ஆண்டாய் போற்றி 245-9 பகையெலாம் தீர்த்தாண்டாய் நீயே 254-1 (10) பெண்ணுகடத்தில் இடபக்குறி, சூலக்குறி, திருநீறுபூசப் பெறக்கேட்டது பொன்னர் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றி செய்யும் என்னவி காப்பதற் கிச்சையுண் டேவிருங் கூற்றகல மின்னரு மூவிலைச் சூலமேன் மேற்டொறி மேவுகொண்டல் துன்னர் கடந்தையுள் தாங்கான மாடச் சுடர்க்கொழுந்தே 109-1 இடபம் பொறித்தென்னே என்றுகொள்ளாய்...தாங்கான மாடத்தெங் தத்துவனே o 109-3 தேவா திருவடி நீறென்னைப் பூசு...தாங்கான மாடத்தெம் == புண்ணியனே 109-2 (11) திருஞானசம்பந்தரைத் தரிசித்து, அவருடன் சில தலங்களைத் தரிசித்தது, அவரைப்பற்றிக் கூறுவது

  • பண்மலிந்த மொழியவரும் யானும் எல்லாம், பணிக்கிறைஞ்சித்

தம்முடைய பின்பின்செல்ல, ஆண்மலிந்த வயல்புடைசூழ் மாடவீதி, வலம்புமே புக்கங்கே மன்னினரே 271-1 (i) திருவலம்பாத்துக்கு வாவா என இறைவன் அழைத்துச்சென்றது ஆக்கூரில் கான்கோன்றி புகுவார்போல வருவினையேன் செல்வதுமே அப்பாலெங்கும் நோக்கார் ஒருவிடததும். வலம்புமே புக்கங்கே மன்னினரே 271-3 என் கண்ணின் நின்ற,கலா வேடங்காட்டி... வலம்புமே புக்கங்கே மன்னினரே 271-9 குளிர்கொன்றை குடி யிங்கே போவாாைக் கண்டடியேன் பின்பின் செல்லப் புறக்கணித்துத் தம்முடைய பூதஞ்சூழ வாவா என உரைத்த மாயம் பேசி வலம்புமே புக்கங்கே மன்னினரே 271-4

  • பண்மலிந்த மொழியவர் - கிருஞானசம்பந்தர்.