பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37T அப்பர் வாழ்க்கை.......வரலாறுகள் :ה மறித்தொருகால் நோக்காதே மாயம் பேசி வலம்புரமே புக் கங்கே மன்னினரே 271-(; I fu யம்பேசி வலம்புரமே புக்கங்கே மன் னினரே 271 வட்டணைள்ே படநடந்து மாயம் பேசி வலம்புமே புக்கங்கே மன்னினரே 271-7 (12) திருவடி சூட்டுக, திருவடியை என் கெஞ்சிற் பதிய வை எனத் திருச்சத்திமுத்தத்தில் வேண்டினது கோவாய் முடுகி அடுகிறற் கூற்றங் குமைப்பதன்முன் பூவார் அடிச்சுவ டென் மேற் பொறித்துவை-போகவிடில் மூவா முழுப்பழி மூடுங் கண்டாய் முழங்குங் தழற்கைத் தேவா கிருச்சத்தி முத்தத் துறையுஞ் சிவக் கொழுந்தே !)6–1 வெம்மை நமன்தமர் மிக்கு விாவி விழுப்பதன்முன் இம்மையுன் தாளென்றன் நெஞ்ச்த் தெழதிவை-ஈங்கிகழில் அம்மை யடியேற் கருளுதி யென் பதிங் காாறிவார் செம்மை தருசத்தி முத்தத் துறையுஞ் சிவக்கொழுந்தே 96-6 (18) (நல்லூரில்) திருவடி சூட்டப்பெற்றது கழலடி இாண்டும் விக்கென் மேலவாய் இருக்கப்பெற்றேன் -- (திருநெய்த்தானம்) 37-1 தன்னுடைய திருவடியென் தலைமேல் வைத்த தீங்கரும்பை (திருமுதுகுன்றம்) 2:1-4 கிருவடியென் தலைமேல் வைத்தார் நல்லூரெம் பெருமானர் நல்லவாறே 277 பிானுய் அடியென்மேல் வைத்தாய் நீயே 251–1 (14) () அப்பூதி அடிகளின் மூத்த மகனுரைத் தீண்டிய அாவின் விடம் நீங்கப் பாடின பதிகம் ஒன்று கொலாம் எனத் துவக்கும் பதிகம் 18 அஞ்சுகொலாம் அவர் ஆடாவின் படம் 18-5 பத்துக் கெலாம் அவர் பாம்பின் கண் பாம்பின் பல் 18–10 அப்பூதி அடிகளைச் சிறப்பித்தது. அஞ்சிப்போய்க் கலிமெலிய அழலோம்பும் அப்பூதி குஞ்சிப் H. வாய் நின்ற சேவடியாய் கோடியையே 12-10 (5) சம்பந்தப்பெருமான் கேட்கத் திருவாரூர்த் திருவா திரை விழாவைச் சிறப்பித்துப் பாடின பதிகம் (21) ' லகம் எங்கும் எடுத்தேத்தும் ஆரூரன்தன் - ஆதிரை நாளால் அது வண்ணம் ” 2 : –1.