பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.க.கள் தேவார ஒளிநெறி (அப்பர்) (iv) எடுத்துக்காட்டுவமையணி : விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல் உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாம் பண்ணிய உலகினிற் பயின்ற பாவத்தை நண்ணிகின் றறுப்பது நமச்சி வாயமே 11-3 (w) ஏது உருவகம் : அங்கட் கடுக்கைக்கு முல்லைப் புறவம், முறுவல் செய்யும் பைங்கட் டலைக்குச் சுடலைக் களரி, பருமணிசேர் கங்கை க்கு வேலை, அாவுக்குப் புற்றுக், கலைநி சம்பாத் திங்கட்கு வானம், கிருஒற்றியூரர் திருமுடியே. 86–10 (vi) தற்குறிப்பேற்ற அணி: 1. கிடக் தடாம் பருகுகண் டரிவை பேதுறக் கிடந்த பாம் பவளையோர் மயிலென் றையுறக் கிடந்த நீர்ச் சடைமிசைப் பிறையும் எங்கவே கிடந்துதான் நகுதலைக் கெடில வாணரே (எதுத் தற்குறிப்பேற்ற அணி) 10-8 2. நாகத்தை ஈங்கை அஞ்ச, நங்கையை மஞ்ஞை என்று வேகத்தைத் தவிர நாகம், வேழத்தின் உரிவை போர்த்துப் பாகத்தின் நிமிர்தல் செய்யாத் திங்களை மின்னென் றஞ்சி ஆகத்திற் கிடந்த சாகம் அடங்கும் ஆரூா ர்ைக்கே (எதுத் தற்குறிப்பேற்ற அணி) 53-2 (wi) நிரனிறைபணி : அடியார்க்கும் அண்டத்தார்க்கும் அணியவன் காண் சேயவன் காண் 261-8 (wiii) பலவயில் போலி உவமை : 1. செற்றுக் காற்றுளி கொள்கின்ற ஞான்ற செருவெண் கொம்பொன் றிற்றக் கிடந்தது போலும் இளம்பிறை, பாம்பதனைச் சுற்றிக் கிடந்தது கிம்புரிபோலச் சுடரிமைக்கும் நெற்றிக் கண் மற்றதன் முத்தொக்குமால் ஒற்றியூரனுக்கே 86-1 2. பவளத்தடவரை போலுங் கிண் தோள்கள் அத்தோள மிசையே பவளக் குழைதழைத் தாலொக்கும் பல்சடை அச்சடைமேல் பவளக் கொழுந்தன்ன பைம்முக நாகமங் நாகத் தொடும் *பவளக் கணவல ராலெங்தை குடும் பனிமலரே 113–1

  • செந்தமிழ்ச் செல்வி அக்டோபர் 1949 பக்கம் 70. பவளக் கண் வால மதியெந்தை' என்பதும் பாடம். கணவலர் - அலரி. 'கள்ளார் துழாயும் கணவலரும் பெரிய கிருமொழி 11-7-6.