பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காடஅ தேவார ஒளிநெறி (அப்பர்) புண்ணியமும் கன்னெறியும் ஆவதெல்லாம் நெஞ்சமே இது கண்டாய் பொருந்தக்கேள் நீ... எழிலாரூ வென்றே எக்கா நில்லே I. 244-4. புலன்கள் ஐந்தால் ஆட்டுண்டு போதுநோக்கிப் புறம்புறமே திரியாதே போது நெஞ்சே.கலவா என்றும். எங்காய் என்றும்...நாடோறும் நவின்றேத்தாய் என்மை யாமே 244-10 பேசப் பொருளலாப் பிறவி தன்னைப் பெரிதென்றுன் சிறுமணத்தால் வேண்டி யீண்டு, வாசக் குழல்மடவார் போகமென்னும் வலைப்பட்டு வீழாதே வருக நெஞ்சே 25.5–7 பொருங்தாத உடலகத்தில் புக்க ஆவி போமா றறிந்தறிந்தே புல்ேவாழ் வுன்னி, இருக்காங் கிடர்ப்பட ே வேண்டா நெஞ்சே . 255-9 மண்பா கலம் புக்கு, மால்கடல் மூடி, மற்றேழுலகும் விண்பால் கிெைகட் டிருசுட்ர் விழினும் அஞ்சல் நெஞ்சே திண்பால் நமக்கொன்று கண்டோம். கடவுட் சுடரான் கழலினையே 94-9 மதிதருவன் நெஞ்சமே உஞ்சுபோது வழியாவகிது கண்டாய். கால்கா லா கற்பகமே என்றென்றே தரு கில்லே 244-8 மலைக்கொளானை ...வல்வினை நிலைக்கொளான நினைப்புறு நெஞ்சமே 150-1 மறந்து மற்றிது பேரிடர் நாடொறும் திறம்பிகீ நினையேல் மடநெஞ்சமே 187.7 மனை துறந்த வல்லமணர் தங்கள் பொய்யும், மாண்புரைக்கும் மனக்குண்டர் தங்கள் பொய்யும் சினை பொதிந்த சீவாத்தர் தங்கள் பொய்யும்-மெய்யென்று கருதாதே போதகென்சே 235–10 மிறைபடுமின் வுடன் வாழ்வை மெய்யென் றெண்ணி, வி?னயிலே டெர் கழும் தி லியவேல் செஞ்சே 255-6 மெய்த்தானக் கம்படியுள் ஐவர் நின்று வேண்டிற்றுக் குறைமுடித்து வினைக்குக் கூடாம், இத்தானத் திருந்திங்கன் உய்வான் எண்ணும் இதனை ஒழி இயம்பக்கேள் ஏழை நெஞ்சே * . 255–1 மென்கோள் இளே யார்கள் நம்மை இகழாமு. ன்னம் பழுதுபட நினையேல் பாவிநெஞ்சே பண்டுதான் என்ைேடு பகைதான் உண்டோ 238–2 வானஞ்சேர்மதி சூடிய மைந்தனை, நீ நெஞ்சே கெடுவாய் கினை கிற்கிலை. அன்பிலா லந்துறைக் கோன் எஞ்செல்வனைக் கூறிட சிற்றியே 193–1 வாளுேக்கும் வழியாவது நின்மினே...நெஞ்சே 162-3