பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ. சதுப் தேவார ஒளிநெறி (அப்பர்) பொருளே தேடி...களித்த மனத்தாாய்க் கருதி வாழ்வீர் ! ஐயாறே ஐயாறே என்பீராகில் அல்லல் சீர்க் தமருலகம் ஆளலா மே - 306–3 முன்னையாறு முயன்றெழு வீரெலாம்...மாதவன்தன் ஐயா தொழத் தவமாகுமே 140-8 ஒற்றியூர் : சோலேத் கிருஒற்றியூாை எப்போதும் கொழுமின்களே Տ6-5 திரு ஒற்றியூர் நிலவினன் அடியே அடை நெஞ்சமே 137-7 தொல்வின் சீரவேண்டில்...மனத்தினில் விளக்கொன்றேற்றி உன்னுவார் உள்ளத் துள்ளார் ஒற்றியூர் உடைய கோவே 45-8 போது தாழ்ந்து புதுமலர் கொண்டுநீர்...... வேதியனர் கிரு ஒற்றியூர் பாதம் எத்தப் பறையும் நம் பாவமே 137-6 கச்சி : i எங்தை ஏகம்பம் எத்தித் தொழுமினே 161-5 எகம்பம் குறிப்பினுற் சென்று கூடித் தொழுதுமே , 4 எகம்பம் சேர்ப்பதாக நாம் சென்றடைத் துய்துமே ,, 7 எசம்பம் தருக்கதாக நாம் சார்ந்து தொழுதுமே 1 ול() ஏகம்பம் கான்கொ டேக்கி ஈயந்து தொழுதுமே 2, 6 எகம்பம் பொருங்கச் சென்று புடைபட் டெழுதுமே ,, 2 எகம்பம் முறைமையாற் சென்று முக்தித் தொழுதுமே ... 3 எகம்பம் மேவிய ஐயனைத் தொழுவார்க் கில்லை அல்லலே , 9 எகம்பமே கைகொழுமினே 160-2 எளம்பன் சமையாளும் அவனைத் தொழுமின்களே 160–4 கச்சி ஏகம்பம் இருள்கெடச் சென்று கைகொழுதேத்துமே 160-6 செடியேறு சீலின்கள் சீரும்வண்ணம் சிந்தித்தே கெஞ்சமே திண்னமாக... கச்சிக் கம்பா என்றும் கற்பகமே என்றென்றே ககருகில்லே 244–2 நெஞ்சமே -எம்பன் தொண்டளுய்த் கிரியாய் துயர்தீாவே 160-1 நெஞ்ச மே-எகம் ர்ை கோலாமலர்ப் பாகமே கும்பிடே 161-8 கடம்பந்துறை : கடம்பந்துறை உரியவா. கினை மட நெஞ்சமே 131–7 கடம்பந்துறை சிறைகொண்ட(வ) வினை சீமத் தொழு ഥാr 181-5 கடம்பந்துறைச் சீரியல் பக்தர் சென்றடைமின்கள்ே 131-3 கடம்பூர்: இல்லக் கோலமும் இந்த இளமையும், அல்லற் கோலம் அறுத்துய வல்லிாே, ஒல்லைச் சென்றடையும் கடம்பூர்...காக்கோயிலே 133-3