பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. உபதேசம் கசடு ஆண்னெஞ மனத்தால் தொழு கெஞ்சமே, பண்ணினல் முனம் பாடலது செய்தே... கடம்பூர்க்காக் கோயிலே - 1:32–4 பொய் தொழாது புலியுரியோன் பணி, செய்தெழா எழுவார் பணி செய்தெழா, வைகெழா கெழுவாசவர் எள்க நீர், கைதொழா எழுமின் காக்கோயிலே 132-3 கண்டியூர்: கண்டியூர் கண்டியூர் என் பீராகில் கடுக.தும் வல்வினையைக் கழற்ற லாமே Յ06-7 கருவிலி : 1. ஆற்றவும் அவலத்தழுந்தாது நீர்...கருவிலிக் கொட்டிட்டை H சேர்மினே 182-6 2. உய்யுமாறிது கேண்மின் உலகத்திர்ே... கருவிலிக் கொட்டிட்டை சேர்மினே 2, 3 3. சம்புவீரிது கேண் மின்கள் நாடொறும் கருவிலிக் கொட்டிட்டை சேர்மினே ,, 9 4. சில்லா வாழ்வு நிலை,ெ றுமென் றெண்ணிப் பொல்லாவாறு செபப்புரியாது நீர்... கருவிலிக் கொட்டிட்டை சேர்மினே பங்கமாயின. பேசப் பறைந்துநீர், மங்குமா கினையாதே மலர்கொடு...கொட்டிட்டை சேர்மினே 2, 3 பாருளிர் இதுகேண்மின்...கருவிலிக் கொட்டிட்டை ரு இ তে சேர்மினே ,, 10

7 H பிணித்த நோய்ப் பிறவிப் பிறிவெய்துமா அறுணர்த்தலாமிது கேண்மின்...... I கருவிவிக் கொட்டிட்டை சேர்மினே , 8 8. மட்டிட்ட குழலார் சுழலில் வலைப், பட்டிட்டு மயங்கிப் பரியாத நீர், கட்டிட்ட வினைபோகக் கருவிலிக், கொட்டிட்டை யுறைவான் கழல் கூடுமே ,, 1 9. மனிதர்கள் நாடொறும், எல. மாமல ாோடிலைகொண்டுநீர், காலஞர் வருகன் முன் கருவிலிக் கொட்டிட்டை சேர்மினே, 2 10. منلندا له வருக்தாதே மனிதர்காள். கருவிலிக் கொட்டிட்டை சேர்மினே ,, 4 கழுமலம் : கழுமலவர்க் காவன்றி மற்றுமுண்டோ அந்தன.ழி அகலிடமே 82-1 காட்டுப்பள்ளி : 1. இன்றுளார் நாளை இல்ல யெனும்பொருள் ஒன்றும் இது துழிதரும் மையமர் காள்!...காட்டுப்பள்ளி கண்டுய்ம்மினே 197-9