பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப் புரை 5 கல்ஃயற்ற பொறுமைக்கோர் எல்லையாய் விளங்குபவர்; உலகியற் பொருள் நோக்காது திருவருள் நோக்கு ஒன்றே கொண்டு இடை பது இயற்ஜி வருந் திருக்கொண்டினர்; அவர்கட்குக் கழகத கார் நன்றி என்றும் உரித்தாகுக. இவ்வாய்வுகள் போன்ற பல திருத்தொண்டினைச் சைவ வுலகத்திற்குப் புரிந்துகொண்டிருக்கு மாறு அம்மையப்பர் இந்நூலாசிரியர்க்கு எல்லா நலங்களுடன் நீண்ட வாழ்நாளும் அருள்வாராக. அரசியலாரும் திருமடத்தாரும் அருந்தமிழ்ச் செல்வர்களும் H m H. -- i o o o முன் சம்பந்தர் தேவார ஒளி நெறி மூன்று பகுதிகளையும் வாங்கி யூக்கியமை போன்று இதன் "அருமை பெருமைகளையும் உள்ளவாறுனர்ந்து இதனை வாங்கி நூலாசிரியர்களேயும் பதிப் பாளிர்களையும் போற்றுவதே ஏனைய பகுதிகள் விரைந்து வெளி வருதற்குப் பெருந்துணை புரிவதாகும். TE Ho - 軒 -- H # செந்நெறிச் செல்வர்களும் செந்தமிழ்’ அன்பர்களும் திரு - - ? H. so Mo..." * - *** _H நெறிய தமிழாம் தேவாரக் கருவூலமாகிய இந் நூலே வாங்கியும், வாங்குவித்தும், கற்றும், கற்பித்தும் நற்றிறம் படர்ந்து காய னருள்பெற்று நல்லின்பம் எய்தி வாழ்வார்களாக. H. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தர்ர்.