பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2:) —l.

31—8:

32—7. 39—5. 40–5. 45—9. 48—1. 18–5. 50–2. 5 1–6. f, 1–8. 52–4}. IV. ஒப்புமைப் பகுதி 53 ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன் -கிருவாய்மொழி 2.5-10 தேனும் இன்னமுதுமானுர் : தேனய் இன்னமுதமுமாய்த் கித்திக்கும் சிவபெருமான் திருவாச. 38-10 ஆற்றலால் கயவர் தேறர் என்னும் கட்டுரை : உற்றபோதல்லால் உறுதியை உணாேன -சுந்தார் 14-3 காவியங் கண்ணளாகிக் கடல்வண்ண னுகி நின்ற தேவியைப் பாகம் வைத்தார்: காவி சேருங் கயற் கண்ணுள் -திருவாசகம் 32–5 காவி மலர் புாையுங் கண் -சம்பந்தர் 2-70-12 அரியலால் தேவியில்லை ஐயன் ஐயாறஞர்க்கே — 40–5 கடுப்பொடி பட்டி மெய்யில்: கடுப்பொடி யுடற் கவசர் -சம்பந்தர் 3-73-10 கடுமலி யுடலுடை அமணர் 3-89-10 לה (i) அரியலால் தேவியில்லை. 32-7-பார்க்க. (ii) எரியலால் உருவமில்லை : ஐயர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே | || " -சம்பந்தர் 3-46-5 அழல் நிற வண்னர் H H 11– 11–2 גל முள் குவார் : முள் குமாயர் -சிங்தாமணி 420 மந்தமாம் பொழில்கள் : மந்த மார் பொழில்வளர்...காளத்தி -சம்பந்தர் 3-36-1 மந்தமாம் பொழில் — 68-2 அந்தமோ டளவிலாத அடிகள் : அந்தமில்லா அடிகள் -சம்பந்தர் 1-27-1 சோத்தம் எம்பெருமான் : சோத்தம் எம்பெருமானே -திருவாசகம் 25-4 மாழை ஒண் கண்ணினுக்கள் : மாழை மைப் பாவிய கண்ணியர் -திருவாசகம் 24-6 'மாழைஒண் கண்ணிஞளும்’ -நைடதம்-சூதாடு 1 மாவடு வகிர்கொள் கண்ணுள் : மாவடு வகிான்ன கண்ணி பங்கா -திருவாசகம் 24-8 மத்துறு தயிாேபோல மறுகும் என் உள்ளம் : (96-8 பார்க்க) மானிலாவிய நோக்கியர் படிறிடை மத்திடு தயிராகி -திருவாசகம், 5-40 ஆயர் மக்கெறி தயிரியிைனர் -சிங்தாமணி 421 மக்கார் கயிர்போல் மறுகுமென் சிங்தை — 96-3