பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 தேவார ஒளிநெறி (அப்பர்) 18 -5. அஞ்சுகொலாம் அவர் வெல்புல வைன: வென்முனைப் புலன் ஐந்தும் – 211–7 வெலவலான் புலன் ஐந்தும் 132–2 நேரிழையைக் கலந்திருந்தே புலன்கள் I ஐக் அம் வென்முனை — 263–3 புலன்கள் வென்றவன் எம் இறைவன் -சம்பந்தர் 3-61-7 ஐந்து புலனிர்மை புறங்கண்டார் ,, . 2–55-6 வென்றவன் புலன் ஐந்தும் ,, 1-113–10 அஞ்சொண் புலனும் அவைசெற்ற மஞ்சன் , 1–38–4 18-10-223-2 பார்க்க. 19-t. பட்டம் உடையா?ன : பட்டங் கட்டிய சென்னிப் பாமரோ — 123-3 பட்ட நெற்றியர் -சம்பந்தர் 8-112-2 பட்ட நெற்றியர் — 138–5, 143-3, 200-1 20-7. என் சிந்தையுள் பிரியுமா றெங்ங்னே பிழைத்தேயும் போகலோட்டேன்: 'இறைதாள் பூண்டேன் புறம் போகேன் இனிப்புறம் போகலொட்டேனே' -திருவாசகம் 34-7 22-1. செஞ்சடைக் கற்றை முற்றம்: .." கற்றை திகழ்ந்தில்ங்கு செஞ்சடையார் -சம்பந்தர் 3-66-10 22-10. ஞாலமாம் தில்லை : எப்புவனங்களும் நிறைந்த திருப்பதி -பெரிய புரா. கிருநாவு. 176 28-1. பரமனே பாமயோகி : பாமயோகி -சம்பந்தர் 3-58-8 24.ட2: 4-1 பார்க்க. 24-9. இரவு கொப்புளித்த கண்டர்: வளர் கங்குல்...நஞ்சை உண்ட சிவன் -சம்பந்தர் 2-86-1 26-t. அறுகயி றுாசலானேன் : அறுகயிற் று சல்போல -ராமாயணம், உத்தரகாண்டம், அ.ந.மப்படலம் 24 27-2. பாடினுர் சாம வேதம் : சாமவேத கந்தருவம் விரும்புமே — 217–1 மாமலர்த் தெரியலான் மணிமிடற் றிடைக் கிடந்த சாம தேம் -சிந்தாமணி 2038 27-4. கிறிபட நடப்பர்: - கிறிபட நடந்து -சம்பந்தர் 3-92.3 27-8. ஆணலார் பெண்ணும் அல்லர்: = பெண்னெ டானென்று பேசற் கரியவன் — 160-8