பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV. ஒப்புமைப் பகுதி 12-9. புள்ளுயர்த்தான்: புள்ளுங் கமலமும் கைக்கொண்டார் தாமிருவர் -சம்பந்தர் 2-44-9 12-10. அஞ்சிப்போய்க் கலிமெலிய அழலோம்பும் அப்பூதி : எரியோம்பிக் கலியை வாாாமே செற்ருர் m --சம்பந்தர் 1-80-1 13-7. கண்ணுனும் கருத்தானும்: கண்ணுஞர் கருத்தானர் 14-2. பிாமனும் மாலும் முடியோடு பாதம் அறியாமை நின்ற பெரியோன் : அடியும்முடி பிரமன் மாலும் அறியாமை கின்ற பெரியோன் -சம்பந்தர் 2-117-10 5. தோளைக் குளிரத் தொழுதேனே : தோளிளுெடு கைகுள்ாவே தொழுமவர்க்கு -சம்பந்தர் 3-71-7 15-8. பெருமான விருப்பால் விழங்கியிட்டேனே : கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியை -திருவிசைப்பா 5-2 16-1. மெய்யர் மெய்ந்தின்றவர்க்கு அல்லாதவர்க் கென்றும் பொய்யர்: பொய்யர்தம் பொய்யன்ை மெய்யர் மெய்யை

  1. I -திருவாசகம் 9-12

-சம்பந்தர் 3-64-1 16-2 மேகநலூர்தியர் : H. - வியன் கொண்டல் மேற்செல் விகிர்தர் போலும் - 229-4 *புயல்வணற் கருளிப் பொன்னெடுஞ் சிவிகையா ஊர்ந்த மேகநாயகனை -திருவிசைப்பா 5-1 பாதிரிப்புலியூரின் மேகவாகனர் அடிபணியவரென -பாதிரிப்புலியூர்க் கலம்பகம் 59 வி கிலாய்ச் சுமப்பவனே-வாட்போக்கிக் கலம்பகம் மேனிக்கொப்பு முகிலுடை முகிலாய் -வீாவனப்பும்ாணம், சோழன் மகப். 11 அரும்பதவுரை

  • கிருமால் மேகவாகனமானது : ' பாரொடு விரிஞ்சன் தன்னைப் படைக்கிடப் பன்னாள் மாயன், காரென வந்து முக்கட் கடவுளைப் பரித்ததேபோல் ' - -கந்தபுராணம், கு.ான்வதை. 502,
நாரணன் தாமரை யாளியாகி, உலகேழையும் ஈன்றிடும் ஆசையின் உம்பர்கோஜனப், பலநாள் முகிலின் உருக்கொண்டு பரித்தல் செய்தான்” மாலேய் !...சாராண்டின்ரில் ஆயிா ஆண்டு.இம்மேக உருக்கொடு தாங்கினை எம்மை வேண்டும்...வாம் நல்குதும் ஒதுகி'

-காஞ்சிப்புராணம், புண்ணியகோடீ. 3, 4