பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV. ஒப்புமைப் பகுதி 59 10:-. கங்கை சடையுட் காந்தாய் அக்கள்ளத்தை மெள்ள உமைநங்கை அறியிற் பொல்லாது கண்டாம்: மங்கையங்கோர் பாகமாக்...சடைமேல் கங்கையங்கே _.

  • வாழவைத்த கள்வன் -சம்பந்தர் 1-65–3

104-2. அங்காற் குவளை மேல் ஆவிஉயிர்ப்ப அருகுலவும் செங்காற் சூருகிவை: கு பொறை உயிர்க்கும் கொடுமுட் டாழை குருகு ற கு டரிந்தாமணி 2559 104-5 ஆாட்டதேனும் இாந்துண்டு அகமகவன் திரிந்து, வோட்ட நிற்பித் திடுகின்றதால்... வீரட்டத்தானை விரும்பா வரும்பாவ வேதனையே: வானகம் ஆண்டு...செல்வோரும், சிதவல் சுற்றிக் கால் நகம் தேயத் திரிந்து இரப்பேரீரும், கனக வண்ணப் பால்கிற நீற்றற்கு அடியரும், அல்லாப் படிறருமே -பொன்வண்ணத். 12 104-7. தாளங்கள் கொண்டும்...செல்வார் : ■ *, ■ அடிகளார் தங்கையில் தாளம் இருந்தவாறன்னே என்னும் *. . -திருவாச. 17-8 105-10. கோணற்பிரானைக் குறுகக் குறுகா கொடுவினையே புகலூர்): கோணவனைக் குற்கக் குறிகா கொடுவல் வினை தானே -சம்பந்தர் 8-107-5 106-1, நெய்தற் குருகுதன் பிள்ளையென் றெண்ணி நெருங்கிச் சென்று கைதை மடல்புல்து தென் கழிப்பாலை : எழை வெண் குருகு அயலே இளம்பெடை தனதெனக் கருகிக் காழை வெண் மடற் புல்கும் தண் மறைக்காடு. -சம்பந்தர் 2-1-4 தாழைவெண் பூக் குருகென மலரும் குறுந்தொகை 226 அருகு கைதை மலாக் கெண்டை குருகென் றஞ்சும் - -பெரிய திருமொழி 5-2-9 10 -1. பைதற் பிறையொடு பாம்புடன் வைத்த பரிசறியோம், எய்தப்பெறின் இாங்காது கண்டாம் : பைதல் வெண்பிறை பாம்புடன் வைப்பதே 122-5 பைம்முக நாகம் மகியுடன் வைக்கல் பழியன்றே -சம்பந்தர், 1-98-2 107-6. பாலனுக்கா அன்று பாற்கடல் ஈந்து: (169-6 பார்க்க) பாலக ஞர்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட-திருவாசகம் 14-17 பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான் -திருப்பல்லாண்டு 9