பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV. ஒப்புமைப் பகுதி 61 11:-2. தீர்த்தனை...சிற்றம்பலக் கூத்தனை : தீர்த்தன் சிற்றம்பலத்தே தீயாடுங் கூத்தன் -திருவாசகம் 7-12 116-2. சுரும்போப்பானை : பூவுக்குள் வண்டாய்க்கிஉந்து மனங்கொள்வன் ஈசனே = -திருமந்திரம் 2928 (சூனிய சம்பாஷணை) 68 116-6. விதியொப்பான : நெஞ்சிடங் கொள்ள நினைவார்தம் விதியான -சம்பந்தர் 2-11-5. கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் -கங். அ.நுபூ. 51 116-8. பொன்னுெப்பான : 1-9, 145-5, 192-4 பார்க்க 119-1.9-10 பார்க்க. I 120-2. எந்த மாதவம் செய்தன. நெஞ்சழே (152.6 ம் பார்க்க) என்ன புண்ணியம் செய்தனை செஞ்சமே -சம்பந்தர் 2-106-1 )பந்தம் வீடவை ஆய பராபான் : (95-2 பார்க்க לל பந்தமுமாய் வீடும் ஆயினருக்கு . -திருவாசகம் 9-20 120-9. (ஆரூாைத்) தூரத்தே தொழுவுார் வினை துளியே: அாரத் தொழுவார் வினை சிந்திடு...(தணியம்பதி) -திருப்புகழ் 811 122-3. புன்னை ஞாழல் புறணி யருகெலாம் : (புன்னையும் ஞா ழலும் ஒருங்கு கூறப்படும்) புன்னையொடு ஞாழல் பூக்கும் -ஐங்கு று. 103 நறுவி ஞாழலொடு புன்னை -குறுங். 318 புதுவீ ஞாழலொடு புன்னே -நற்றிணை 167 பொன்வி ஞாழலொடு புன்னை -அகநா. 70 புன்னையொடு ஞாழலவை -சம்பந்தர் 3-71-5 முறிகொள் ஞாழல் முடப்புன்னை -சம்பந்தர் 2-116-8 123-1. பண்ணினேர் மொழி யாளுமை பங்கரோ : பண்ணினேர் மொழியாள் பங்க -திருவாசகம் 28-5 12:1-3. 19.6 பார்க்க.

சட்ட הה

சட்ட நேர்பட -கிருவாசகம், 80-2 12 ட7. வண்டார் கொன்றைத் தாான், மாலையன், கண்ணியன் : . கார் விரி கொன்றைப் பொன்கேர் புதுமலர்த்தான், மாலையன்...... கண்ணியன் அகநா. கடவுள் வாழ்த்து 12:-8. 1-2 பார்க்க