பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 260–3. 260–4. 260–6. 260–7. 261–3. 261–8. 262–4 262—5. கொக்கரையன் காண் : தேவார ஒளிநெறி (அப்பர்) கண்ணிர் மல்கிக் காதலித்து கின் கழலே ஏத்தும் அன்பர் : காதலாகிக் கசிந்த கண்ணிர் மல்கி ஒதுவார் -சம்பந்தர் 3-49-1 நிலத்தார் அவர் தமக்கே பொறையாய் நாளும் : நிலக்குப் பொறை திருக்குறள் 570, 572 கோன் நாரணன் அங்கம் தோள்மேற் கொண்டு கங்காளம் தோள்மேலே காதலித்தான் இருவர் தங்காலம் செய்யக் தரித்தனன் -கிருவாச. 12–11 நானுர் உமக்கோர் வினைக் கேடனேன் : வினைக்கேடனேன் இனிமேல் விளைவ தறிந்திலேன் -திருவாசகம் 30-3 கழையிறுத்த கருங்கடல்: கழைகிலே பெரு அக் காவிரி கீத்தம் -அகநா. 6 பிழைபொறுத்தி என்பதுவும் பெரியோய் நின்றன் கடனன்றே: பொறுப்ப ான்றே பெரியோர் சிறநாய்கள் தம் பொய்யினேயே -திருவாசகம் 6-6 பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை -திருவாசகம் 5-66 சிறியவர் ஒருபிழை செய்யின் மேலவர் பொறையொடு பின்னரும் போற்ற லல்லதை இறையதும் வெகுள்வரோ --கந்தபுரா. 3-21-170 பெரியோர் பொறுப்பான்றே சிறியோர்கள் பிழைத்தனவே -தஞ்சைவாணன் கோவை 397 இன்பன் காண் துன்பங்கள் இல்லா தான் காண் : இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே -கிருவாசகம் 1-70 முன்னவன் காண் பின்னவன் காண் : முன்ன எம்பிரான்...பின்ன எம்பிாான் கிருவாச. 5-99 முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கு பேர்த்துமப் பெற்றியனே -திருவாசகம் 7-9 கொக்காையர் --சம்பந்தர் 3.79-7 திரிபுரங்கள் .பொடியாக நோக்கினுன் காண் : புரங்கள் சீ எழ விழித்தனர் -சம்பந்தர் 1-79-4; 2-21-1, 2-34-3, 2-76–5. (சம்பந்தர்-ஒளிநெறி-தலைப்பு 90-பக்கம் 273] அரிய திரிப்புரம் எரிய விழித்தவன் -திருப்புகழ் 285 புரம்வேவ அழல்விழித்த கண்ணுனை 301-4