பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV. ஒப்புமைப் பகுதி 77 268-1. நினையாதார் புரம் எரிய நினைந்த தெய்வத் தோான : வானேர் எல்லாம் ஒருதோாய் -சம்பந்தர் 1-11-6 263-3. 10-5 பார்க்க. 263-6. மின்ன்ேல் வளர்சடை: (252-3 பார்க்க) -- மின் கூரும் சடைமுடியார் 264—11 மின்வன்னம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை -பொன் வண்ணத். 1

மழையா பெங்கும் பெய்வானை גל

பெய்யு மாமழை யானவர் -சம்பந்தர் 3-37-7 உலகிற் கொருமழை யானவன் : I 1-16-6. : பிலவாய் பேய்க்கனங்கள் גד வன்பிலத்தொடு வாதுசெய் வாயின -கலிங்க. பாணி 6–3. 263-8, கலந்தார்க் கென்றும் தேனவன : கல்ந்தவர்கட் கருவி புரியும் கருத்தினை -பெரிய திருமொழி 2-10.9 268-8. வானவர் கோன் தோளிறுத்த மைந்தன் : தக் கன்தன் வேள்வியினில் இங்கிரன்தன் தோள் இநரித்திட்டு -திருவாசகம் 9.15 இந்திரன் எச்சன்...இவர்மிகை செகுத்தோன் --திருவிசைப்பா_5-10 புரந்தான் தன் தோள் துணித்த புனிதா 244–2 வானவர்கோன் தோள் துணித்த மைக்தா 245-8 வானவர்கோன் புயம் நெரித்த வல்லாளன் 289–10 26.8-9. மாருதம், மால், எரி WᎮ% றும் வாய் அம்பு ஈர்க்காம் சாத்தானை: வலவா யெரி காற்றிர்க்கரி கோல் -சம்பந்தர் 1-11-6 , சாத்தையும் தன்தாட்கீழ் வைத்த தபோதனனை : (சாம்-திருமால்) தடமதில்கள்...தழலெரித்த அங்காளில் இடபம.தாய்த் தாங்கினுன் திருமால்காண் சாழலோ -திருவாசகம் 12-15 26:1-2, பூதியணி பொன்னிறத்தர் : பொடியணி திருஅகலம் பொன்செய்த வாய்மையர் - -சம்பந்தர் 2-111-4 26:1-7. பறைக் காட்டும் குழிவிழிகண் பல்பேய் சூழ பறைபோல் விழிகட்பேய் -சம்பந்தர் 1-67-3. பறைக்கண் நெடும்பேய்க்கணம் -சுந்தார் 9-8 பறைபோல் விழி கட்பேய் -காரைக். மூத்த திருப். 2-1 பறைக்கண் பேய்மகள் -சிலப். 26-208 264-11. 2ti:3-t பார்க்க.